February

வாழ்வின் கர்த்தர்

February 29

“Jesus Christ…is Lord of all “(Acts 10:36)

One of the great themes of the New Testament is the lordship of Jesus Christ. Over and over we are reminded that He is Lord and that we should give Him that place in our lives.

To crown Jesus as Lord means to surrender our lives to Him. It means to have no will of our own, but to want His will supremely. It means the willingness to go anywhere, do anything, and say whatever He desires. When Joshua asked the captain of the Lord’s army, “Are you for us or against us?” the captain replied, in effect, “I didn’t come either to assist or hinder you. I came to take over” (see Josh. 5:14). So the Lord doesn’t come as sort of a glorified assistant; He comes to take supreme command of our lives.

The importance of lordship can be seen in the fact that whereas the word “Savior” occurs only 24 times in the New Testament, the word “Lord” occurs 522 times. It is also significant that whereas men invariably say “Savior and Lord,” in that order, the Scriptures always say “Lord and Savior.”

To make Jesus our Lord is the most reasonable, logical thing we can do. He died for us; the least we can do is live for Him. He bought us; we are no longer our own. “Love so amazing, so divine, demands our souls, our lives, our all.”

If we can trust Him for our eternal salvation, can we not trust Him for the management of our lives? “There is a lack of sincerity about committing the eternal soul to God and holding back the mortal life—professing to give Him the greater and withholding the lesser” (R. A. Laidlaw).

How then, do we crown Jesus as Lord? There must be a crisis experience when for the first time we turn over the controls to Him, when every area of our life is placed under His sovereign sway. It is a total commitment with “no reserve, no retreat, no regrets.”

From then on it becomes a matter of moment by moment yielding to His guidance, presenting our bodies to Him so that He can live His life through us. The crisis becomes a process.

It makes good sense! With His wisdom, love and power, He can do a far better job of running our lives than we can.

பெப்ரவரி 29
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து. அப்போஸ்தலர் நடபடிகள் 10:36

வாழ்வின் கர்த்தர்

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற மகத்துவமான பொருட்களில் இயேசுகிறிஸ்துவின் கர்தத்துவமும் ஒன்று. மீண்டும் மீண்டும் அவரே கர்த்தர் என்று நினைவுபடுத்தப்பட்டு நம் கண்முன் கொண்டுவரப்படுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் அவ்விடத்தை அவருக்கே தரவேண்டும்.

நமது வாழ்வினை அவரிடத்தில் ஒப்புவித்தலே, அவரை நாம் கர்த்தராக முடிசூட்டுகிறோம் என்பதன் பொருளாகும். ஏதொரு சுய சித்தத்தையும் கொள்ளாமல், அவருடைய சித்தத்திற்கே முதலிடம் கொடுப்பது என்பதே இதன் பொருளாகும். அவர் விருப்பத்திற்கு இணங்கி, அவர் செல்லும் இடத்திற்குச் செல்லவும், அவர் சொல்லும் வேலையைச் செய்யவும், அவர் சொல்லும் வார்த்தைகளை பேசவும் நாம் விருப்பங்கொள்வதே இதன் பொருளாகும். கர்த்தருடையசேனையின் அதிபதியை நோக்கி, ‘நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்களுடைய சத்துருக்களைச் சேர்ந்தவரோ?” என்று யோசுவா கேட்ட போது, அவருடைய விடை, ‘உங்களுக்கு உதவி செய்யவோ, உங்களை எதிர்க்கவோ நான் வரவில்லை. உங்களை நடத்தவே நான் வந்தேன்.” என்ற பொருளுடையதாயிருந்தது. (யோசுவா 5:14 ஜப் பார்க்கவும்). ஆகவே கர்த்தர் மகிமைபொருந்திய உதவியாளராகப் பணிபுரிய வரவில்லை. நமது வாழ்வின் பிரதான தளபதி பதவியை வகிக்கவே வந்திருக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இரட்சகர் என்னும் சொல் 24 முறையும், கர்த்தர் என்னும் சொல் 552 முறையும் பயன்படுத்தப்பட்டதிலிருந்து கர்த்தத்துவத்தின் இன்றியமையாத தன்மையை நாம் நன்குணர முடியும். மனிதர்கள், ‘இரட்சகரும் கர்த்தரும் “என்று பொதுவாகச் சொல்லுகின்றனர். ஆனால் வேதமோ, ‘கர்த்தரும் இரட்சகரும்” என்றே குறிப்பிடுகின்றது.

இயேசுகிறிஸ்துவை நமது வாழ்வில் கர்த்தராகக் கொள்வதே நாம் செய்கிற ஞானமும் அறிவும் உடைய செயலாகும். அவர் நமக்காக மரித்தார். நாம் குறைந்தபட்சம் அவருக்காக வாழவேண்டும். அவர் நம்மை விலை கொடுத்து வாங்கினார். நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. ‘நமது ஆத்துமாவையும், நமது வாழ்வினையும், நம்முடைய யாவற்றையும் கேட்கும் அளவிற்கு அவருடைய அன்பு வியக்கத்தக்கது, தெய்வீகமானது”. நித்திய இரட்சிபிற்க்காக அவரை நம்பும் நாம், நம்முடைய வாழ்க்கையை நடத்தவதற்கு அவரை நம்பக்கூடாதா? ‘அழியாத ஆத்துமாவை அவரிடம் கொடுத்துவிட்டு, அழிந்து போகிற வாழ்வினை நாம் வைத்துக்கொள்வதில் உண்மையில்லை. பெரிதான ஒன்றை அவரிடம் கொடுப்பேன், சிறியதை என்னிடம் வைத்துக்கொள்வேன் என்று அறிக்கை செய்வதாக இது காணப்படுகிறது” (R. A. லெய்டுலா).

பின்னர் எவ்வாறு அவரைக் கர்த்தராக முடிசூட்டுவது? நமது வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் அவருடைய இறையாண்மைக்குக் கீழாக ஒப்புவித்து, முதல் முறையாக நம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவரிடம் கொடுக்கும் திருப்புமுனை அனுபவம் நமக்குத் தேவை. ‘அங்கே ஒன்றையும் தனக்கென்று ஒதுக்கி வைத்துக்கொள்வதில்லை. பின்வாங்குதல் இல்லை. மனவருத்தம் இல்லை.” முற்றிலுமாக ஒப்புவித்தல் என்பது இதுவேயாகும்.

அதன்பிறகு, அவர் நம்மில் வாழும்படியாக, நமது சரீரங்களை அவரிடத்தில் கொடுத்து எல்லா வேளைகளிலும் அவருடைய வழிநடத்தலுக்கு ஒப்புவித்தல் நமது பழக்கமாகும். நமது வாழ்வின் நடைமுறையாகும். இது அறிவுடைய செயல் அல்லவா. அவருடைய ஞானத்தோடும், அன்புடனும், வல்லமையோடும் நமது வாழ்வினை அவர் நடத்துவது, அதனை நாம் நடத்துவதிலும் சிறப்பாக இருக்கும்.

29. Februar

»… Jesus Christus, dieser ist aller Herr …« Apostelgeschichte 10,36

Eines der großen Themen des Neuen Testaments ist die Herrschaft Jesu Christi. Immer und immer wieder werden wir daran erinnert, dass Er der Herr ist und dass wir Ihm diesen Platz auch in unserem Leben einräumen sollten.

Wenn wir Jesus für uns persönlich als Herrn anerkennen, beinhaltet das, dass wir Ihm unser Leben ausliefern. Es beinhaltet, Seinem Willen anstelle unseres eigenen zu folgen. Es beinhaltet die Bereitschaft, überall hinzugehen, alles zu tun und zu sagen, was immer Er wünscht. Als Josua den Obersten des Heeres des HERRN fragte: »Gehörst du zu uns oder zu unseren Feinden?«, antwortete der Oberste praktisch: »Ich bin weder gekommen, euch zu helfen, noch, euch zu hindern. Ich bin gekommen, um das Kommando zu übernehmen« (siehe Josua 5,14). Ebenso kommt der Herr nicht zu uns als eine Art verherrlichter Gehilfe; Er kommt, um das absolute Kommando in unserem Leben zu übernehmen.

Die Wichtigkeit der Herrschaft Jesu wird aus der Tatsache deutlich, dass das Wort »Heiland« nur 24-mal, das Wort »Herr« 522-mal im Neuen Testament vorkommt. Es ist auch interessant, dass die Menschen fast immer »Heiland und Herr« – in dieser Reihenfolge – sagen, während die Schrift immer vom »Herrn und Heiland« spricht.

Jesus praktisch zu unserem Herrn zu machen, ist eigentlich das Vernünftigste und einzig Logische, was wir tun können. Er ist für uns gestorben; das Mindeste, was wir für Ihn tun können, ist, für Ihn zu leben. Er hat uns erkauft; wir gehören nicht mehr uns selbst. »Liebe, so gewaltig, so göttlich, verlangt meine Seele, mein Leben, mein Alles.«

Wenn wir Ihm in Bezug auf unser ewiges Heil vertrauen können, können wir Ihm dann nicht auch hinsichtlich unserer Lebensführung vertrauen? »Es ist einfach ein großes Stück Unehrlichkeit, wenn wir unsere ewige Seele Gott anvertrauen und unser sterbliches Leben für uns selbst zurückbehalten – wenn wir bekennen, ihm das Wichtigere zu geben, und das Unwichtigere gleichzeitig für uns zurückbehalten« (R.A. Laidlaw).

Wie können wir also Jesus als Herrn in unserem Leben einsetzen? Es ist zwangsläufig eine einschneidende Erfahrung, wenn wir Ihm zum ersten Mal alle Steuerungen übergeben, wenn wir jedes Gebiet unseres Lebens Seiner souveränen Kontrolle ausliefern. Es ist eine völlige Hingabe »ohne Reserve, ohne Rückzug, ohne Reue«.

Von da an wird es eine Frage von tagtäglicher, immer wieder neuer Unterordnung unter Seine Leitung, indem wir unseren Leib Ihm darstellen, so dass Er Sein Leben durch uns leben kann. Die entscheidende Erfahrung entwickelt sich zu einem Prozess.

Es ist absolut vernünftig! Mit Seiner Weisheit, Liebe und Macht ist Er viel besser in der Lage, unser Leben in die Hand zu nehmen, als wir selbst.