September

இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவே

September 29

To Glorify Christ Jesus

He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you. (John 16:14)

The Holy Ghost Himself cannot better glorify the Lord Jesus than by showing to us Christ’s own things. Jesus is His own best commendation. There is no adorning Him except with his own gold.

The Comforter shows us that which He has received of our Lord Jesus. We never see anything aright till He reveals it. He has a way of opening our minds and of opening the Scriptures, and by this double process He sets forth our Lord to us. There is much art in setting forth a matter, and that art belongs in the highest degree to the Spirit of truth. He shows us the things themselves. This is a great privilege, as those know who have enjoyed the hallowed vision.

Let us seek the illumination of the Spirit; not to gratify our curiosity, nor even to bring us personal comfort, so much as to glorify the Lord Jesus. Oh, to have worthy ideas of Him! Groveling notions dishonor our precious Lord. Oh, to have such vivid impressions of His person, and work, and glory that we may with heart and soul cry out to His praise! Where there is a heart enriched by the Holy Ghost’s teaching there will be a Savior glorified beyond expression. Come, Holy Spirit, heavenly light, and show us Jesus our Lord!

செப்டெம்பர் 29

இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவே

அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார் (யோ.16:14).

கிறிஸ்துவைப் பற்றியவைகளைநமக்குக் காட்டுவதன் மூலம் அல்லாமல் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மகிமைப்படுத்த முடியாது.

இயேசுவே தம்மைக் குறித்த சிறந்த பாராட்டு தங்கத்தைப் போன்ற அவர் தன்மையினாலல்லாமல் வேறு எதனாலும் அவரை மகிமைப்படுத்த முடியாது.

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் தாம் அடைந்தவைகளைப் தேற்றரவாளன் வெளிப்படுத்துகிறார். அவர் வெளிப்படுத்தாவிட்டால் நாம் எதையும் சரியாகக் கண்டு கொள்வதில்லை. அவர் நம் மனங்களையும் வேதத்தையும் தக்க விதமாய்த் திறந்து நம் ஆண்டவரை நமக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு பொருளைவிளக்குவதில் சிறப்பான ஓரு முறை இருக்கிறது. உண்மையின் ஆவியானவர் அந்த முறையை நன்கு அறிந்திருக்கிறார். அவர் எல்லா சாதனங்களையுமே நமக்குக் காட்டுகிறார். இந்தத் தூய்மையான காட்சியைக் கண்டு அனுபவித்தவர்கள் அறிந்திருக்கிறபடி இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

நாமும் பரிசுத்த ஆவியானவர் தெளிவாக்க வேண்டுமென்று நாடுவோமாக! நம் ஆர்வத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவாவது நமக்குத் திருப்தி அளிக்கவாவது இல்லாது ஆண்டவராகிய இயேசுவை மகிமைப்படுத்துவதற்காக நாடுவோமாக! அவரைத் தகுந்த விதமாய் அறிந்து கொண்டால் எவ்வளவுநலமாயிருக்கும்! கீழான எண்ணங்கள் நம் அருமை ஆண்டவரை அவமதிக்கின்றவை ஆகின்றன. நம் முழு இருதயத்தோடும் ஆன்மாவோடும் அவர் புகழைப் போற்றத்தக்கதாக அவரையும் அவர் வேலையையும் மகிமையையும் பற்றிய தெளிவான கருத்துக்கள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! பரிசுத்தஆவியின் போதனையினால் வளமாக்கப்பட்ட இருதயம் இருந்தால் விவரிக்க முடியாத அளவு இரட்சகர் மகிமைப்படுவார். பரிசுத்த ஆவியானவரே, வானத்தின் ஒளியே, வந்து எங்கள் ஆண்டவராகிய இயேசுவைக் காட்டும் !

29. September

„Derselbige wird mich verklären; denn von dem Meinen wird Er es empfangen und euch zeigen.“ Joh. 16, 14.

Der Heilige Geist selbst kann den Herrn Jesus nicht besser verklären, als indem Er uns das zeigt, was Christus ist. Jesus ist sich selbst die beste Empfehlung. Er kann nicht anders geschmückt werden, als mit seinem eigenen Gold.

Der Tröster zeigt uns das, was Er von unserem Herrn Jesus empfangen hat. Wir sehen niemals etwas richtig, bis Er es offenbart. Er hat eine Weise, unser Verständnis zu öffnen und die Schrift zu öffnen, und durch dieses beides stellt Er uns unsren Herrn dar. Es liegt viel Kunst in der Darstellung einer Sache, und diese Kunst ist im höchsten Grade dem Geist der Wahrheit eigen. Er zeigt uns die Dinge selbst. Dies ist ein großes Vorrecht, wie diejenigen wissen, welche sich der heiligen Vision erfreut haben.

Lasst uns die Erleuchtung des Geistes suchen; nicht um unsere Neugierde zu befriedigen, nicht einmal um uns persönlich Trost zu bringen, sondern um den Herrn Jesus zu verklären. O, dass wir würdige Vorstellungen von Ihm hätten! Niedrige Vorstellungen verunehren unseren teuren Herrn. O, dass wir so lebhafte Eindrücke von seiner Person, seinem Werk und seiner Herrlichkeit empfingen, dass wir mit Herz und Seele jauchzten zu seinem Preis! Wo ein durch die Lehren des Heiligen Geistes bereichertes Herz ist, da wird ein über alle Worte hinaus verklärter Heiland sein. Komm, Heiliger Geist, himmlisches Licht, und zeige uns Jesus, unseren Herrn.