September

பாடுவதற்கான காரணம்

September 19

The Reason for Singing

The Lord thy God in the midst of thee is mighty; he will save, he will rejoice over thee with joy; he will rest in his love, he will joy over thee with singing. (Zephaniah 3:17)

What a word is this! Jehovah God in the center of His people in all the majesty of His power! This presence alone suffices to inspire us with peace and hope. Treasures of boundless might are stored in our Jehovah, and He dwells in His church; therefore may His people shout for joy.

We not only have His presence, but He is engaged upon His choice work of salvation. “He will save.” He is always saving: He takes His name of Jesus from it. Let us not fear any danger, for He is mighty to save.

Nor is this all. He abides evermore the same, He saves, He finds rest in loving, He will not cease to love. His love gives Him joy. He even finds a theme for song in His beloved. This is exceedingly wonderful. When God wrought creation He did not sing but simply said, “It is very good”; but when He came to redemption, then the sacred Trinity felt a joy to be expressed in song, Think of it, and be astonished! Jehovah Jesus sings a marriage song over His chosen bride. She is to Him His love, His joy, His rest, His song. O Lord Jesus, by Thine immeasurable love to us teach us to love Thee, to rejoice in Thee, and to sing unto Thee our life-psalm.

செப்டம்பர் 19

பாடுவதற்கான காரணம்

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார். அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தன்னுடையஅன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் (செப்.3:17).

இது எவ்வளவு சிறப்பான வாக்குத்தத்தம் என்று பாருங்கள். யேகோவா வல்லமையுள்வராகத் தம் மக்கள் நடுவில்இருப்பார். சமாதானத்திலும் நம்பிக்கையிலும் நமக்கு ஊக்கமளிக்க அவர் பிரசன்னமே போதுமானது. நம் யேகோவாவிடம் அளவிட முடியாத ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் தம் சபை நடுவே இருக்கிறார். ஆகையால் அவர் மக்கள் ஆர்ப்பரித்துக் கெம்பீரிப்பார்களாக!

அவர்சமூகம் மட்டும் நம்மோடு இருப்பதில்லை. அவர் இரட்சிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். அவர் இரட்சிப்பார். அவர் எப்போதும் இரட்சித்துக் கொண்டேயிருக்கிறார். அதனாலேயே இயேசு என்னும் பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று நாம் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அவர் இரட்சிப்பதற்கு வல்லமை உள்ளவராயிருக்கிறார்.

அதுமட்டுமல்ல அவர் நித்தியமாய் மாறாதவராயிருக்கிறார். அவர் நேசிக்கிறார். நேசிப்பதில் இளைப்பாறுதல் காண்கிறார். அவர் அன்பு கூருவதை நிறுத்தமாட்டார். நேசிப்பது அவருக்கு மகிழ்ச்சிஅளிக்கிறது. நாம் அன்பு கூருகிறவர்களில் கெம்பீரமாய்க் களி கூருகிறார். இது மிகவும் அதிசயமானது. கடவுள் எல்லாவற்றையும் படைத்தபோது பாடவில்லை. அது நல்லது என்று கண்டார் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் இரட்சிக்கத் தொடங்கின போது பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவர் கெம்பீரித்துப் பாடி களிகூர்ந்தார். அதை நினைத்துப் பார்த்து ஆச்சரியப்படு. தாம் தெரிந்தெடுத்த மணவாட்டியைக் குறித்து யேகோவா விவாகத்திற்கான பாட்டுப் பாடுகின்றார். அவள் அவர் நேசிப்பவள். அவர் மகிழ்ச்சி ஆனவள் அவர் இளைப்பாறுதலானவள் அவர் பாட்டானவள்.ஆண்டவராகிய இயேசுவே உம்முடைய அளவற்ற அன்பினால் உம்மில் களிகூரவும் கெம்பீரித்துப் பாடவும் போதித்தருளும்.

19. September

„Der Herr, dein Gott, in deiner Mitte ist mächtig; Er will erretten, Er wird sich über dich freuen mit Freude; Er will ruhen in seiner Liebe, Er wird sich über dich freuen mit Singen.“ Zeph. 3, 17.

Was für ein Wort ist dies! Jehovah, Gott, in der Mitte seines Volkes in aller Majestät seiner Macht! Diese Gegenwart allein genügt, uns Friede und Hoffnung einzuflößen. Schätze von grenzenloser Macht sind in unsrem Jehovah, und Er wohnt in seiner Gemeinde, deshalb mag sein Volk vor Freude jauchzen.

Wir haben nicht nur seine Gegenwart, sondern Er ist auch mit seinem auserwählten Werke der Errettung beschäftigt. „Er will erretten.“ Er errettet immer: Er nimmt seinen Namen Jesus davon her. Lasst uns keine Gefahr fürchten, denn Er ist mächtig, zu erretten.

Dies ist aber nicht alles. Er bleibet immerdar derselbe; Er liebt, Er findet Ruhe in der Liebe, Er will nicht aufhören zu lieben. Seine Liebe gibt Ihm Freude. Er findet ein Thema zum Gesang in denen, die Er liebt. Dies ist ungemein wunderbar. Als Gott die Schöpfung vollbrachte, sang Er nicht, sondern sprach einfach: „Es ist sehr gut“; aber als es zur Erlösung kam, da fühlte die heilige Dreieinigkeit eine Freude, die in Gesang ausgedrückt werden musste. Denkt daran und seid erstaunt! Jehovah Jesus singt ein Hochzeitslied über seiner erwählten Braut. Sie ist für Ihn seine Liebe, seine Freude, seine Ruhe, sein Lied. O Herr Jesus, bei Deiner unermesslichen Liebe zu uns, lehre uns Dich lieben, in Dir uns freuen und Dir unseren Lebenspsalm singen!