October

கடவுளின் பெருக்கல் வாய்ப்பாடு

October 21

God’s Multiplication Table

A little one shall become a thousand, and a small one a strong nation: I the Lord will hasten it in his time. (Isaiah 60:22)

Works for the Lord often begin on a small scale, and they are none the worse for this. Feebleness educates faith, brings God near, and wins glory for His name. Prize promises of increase! Mustard seed is the smallest among seeds, and yet it becomes a treelike plant, with branches which lodge the birds of heaven. We may begin with one, and that “a little one,” and yet it will “become a thousand.” The Lord is great at the multiplication table. How often did He say to His lone servant, “I will multiply thee!” Trust in the Lord, ye ones and twos; for He will be in the midst of you if you are gathered in His name.

“A small one.” What can be more despicable in the eyes of those who count heads and weigh forces! Yet this is the nucleus of a great nation. Only one star shines out at first in the evening, but soon the sky is crowded with countless lights.

Nor need we think the prospect of increase to be remote, for the promise is, “I Jehovah will hasten it in his time.” There will be no premature haste, like that which we see at excited meetings; it will be all in due time, but yet there will be no delay. When the Lord hastens, His speed is glorious.

ஒக்டோபர் 21

கடவுளின் பெருக்கல் வாய்ப்பாடு

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான். கர்த்தராகிய நான் எற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன் (ஏசா.60:22).

ஆண்டவருக்காகச்செய்யப்படும் வேலைகள் பல சந்தர்ப்பங்களில் சிறிய அளவிலேயே தொடங்கப்படுகின்றன. ஆயினும் அவை மதிப்பில் குறைவதில்லை. வலுக்குறைவு நம்பிக்கையைப்பேணி வளர்த்து, கடவுளை நம் அருகில் கொண்டு வந்து, அவர் நாமத்திற்கு மகிமை தேடித் தருகிறது. அதன் பயன் யாவும்பெருகும் என்பது வாக்குறுதி. விதைகளில் மிகச் சிறியது கடுகு விதையாகும். ஆயினும் அது ஆகாயத்துப் பறவைகள் வந்து அடையத்தக்கதான பெரிய கிளைகளையுடைய மரமாகிறது. நாம் ஒன்றை, மிகச் சிறிய ஒன்றை வைத்துத் தொடங்கலாம். ஆயினும் அது ஆயிரமாகப் பெருகக்கூடியது. பலுகிப்பெருகச் செய்வதில் ஆண்டவர் சிறப்பு வாய்ந்தவர். தனியாக இருந்த தம் ஊழியக்காரரிடத்தில் அவர் எத்தiயோ முறை நான் உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். ஒருவராயும், இருவராயும் இருக்கிறவர்களே, ஆண்டவரைநம்புங்கள். நீங்கள் அவர் நாமத்தில் கூடியிருந்தால், அவர் உங்கள் மத்தியில் இருப்பார்.

எண்ணிக்கையின் மதிப்புப்படி ஆற்றலைக் கண்கிடுகிறவர்களுக்கு சின்னவன் என்பதைவிட இகழத்தக்கது வேறு எதாய் இருக்கலாம். ஆயினும் அவனே ஒரு பெரிய ஜாதியினருக்குக்கருமூலம் போன்றவன். சாயந்திரத்தில் முதலாவது ஒரே ஒரு நட்சத்திரம் ஒளி வீசுகிறது. அதன் பின் விரைவாகப் பல நட்சத்திரங்கள் வானத்தில் ஒளிவீசத் தோன்றிவிடுகின்றன.

இவ்விதம் பெருகுவது வெகு காலத்துக்குப் பின்தான் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை. ஏனெனில் கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஆயினும் மக்கள் கிளர்ச்சியுற்றிருக்கும் கூட்டங்களில் ஏற்படுவதுபோல உரிய காலத்துக்கு முன்னதாக பரபரப்புடன் இது நடைபெறாது. ஏற்றகாலத்தில்நடைபெறும். கால தாமதம் இராது. ஆண்டவர் தீவிரமாய் செயல்படும்போது அவர் வேகம் மேன்மை பெருந்தியதாய் இருக்கும்.

21. Oktober

„Aus einem Kleinen sollen tausend werden und aus einem Geringen ein mächtiges Volk. Ich, der Herr, will solches zu seiner Zeit eilend ausrichten.“ Jes. 60, 22.

Werke für den Herrn beginnen häufig sehr geringfügig und werden darum nicht schlechter. Die Schwachheit erzieht den Glauben, bringt Gott nahe und gewinnt Ehre für seinen Namen. Schätzt die Verheißungen des Wachstums hoch. Das Senfkorn ist das kleinste unter dem Samen, und doch wird es eine Baum-ähnliche Pflanze mit Zweigen, unter denen die Vögel des Himmels wohnen. Wir mögen mit einem beginnen, und dieser mag „ein Kleiner“ sein, und doch sollen aus ihm „tausend werden“. Der Herr ist groß im Vermehren. Wie oft sprach Er zu seinem einsamen Knecht: „Ich will dich mehren!“ Vertraut auf den Herrn, ihr Einer und Zweie; denn Er will mitten unter euch sein, wenn ihr in seinem Namen versammelt seid.

„Ein Kleiner“. Was kann verächtlicher sein in den Augen derjenigen, die Köpfe zählen und Kräfte wägen! Doch ist dieser der Kern eines großen Volkes. Nur ein Stern leuchtet zuerst am Abend, aber bald ist der Himmel voll von unzähligen Sternen.

Auch brauchen wir nicht die Aussicht auf Zunahme für sehr fern zu halten, denn die Verheißung lautet: „Ich, Jehovah, will solches zu seiner Zeit eilend ausrichten.“

Es wird keine vorzeitige Eile sein, wie die, welche wir in aufgeregten Versammlungen sehen; es wird alles zur rechten Zeit geschehen; aber dennoch wird keine Verzögerung stattfinden. Wenn der Herr eilt, so ist seine Eile glorreich.