May

உறுதியான நம்பிக்கையின் பாட்டு

May 22

Song of Confidence

Though I walk in the midst of trouble, thou wilt revive me: thou shalt stretch forth thine hand against the wrath of mine enemies, and thy right hand shall save me. (Psalm 138:7)

Wretched walking in the midst of trouble. Nay, blessed walking, since there is a special promise for it. Give me a promise, and what is the trouble? What doth my Lord teach me here to say? Why this—”Thou wilt revive me.” I shall have more life, more energy, more faith. Is it not often so, that trouble revives us, like a breath of cold air when one is ready to faint?

How angry are my enemies and especially the archenemy! Shall I stretch forth my hand and fight my foes! No, my hand is better employed in doing service for my Lord. Besides, there is no need, for my God will use His far-reaching arm, and He will deal with them far better than I could if I were to try. “Vengeance is mine; I will repay, saith the Lord.” He will with His own right hand of power and wisdom save me, and what more can I desire?

Come, my heart, talk this promise over to thyself till thou canst use it as the song of thy confidence, the solace of thy holiness. Pray to be revived thyself and leave the rest with the Lord, who performeth all things for thee.

மே 22

உறுதியான நம்பிக்கையின் பாட்டு

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர். என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர். உமது வலது கரம் என்னை இரட்சிக்கும் (சங்.138:7).

தொல்லையின் ஊடே நடப்பது துயரம் மிகுந்ததா? இல்லை. ஏனெனில் அதற்கென்று சிறப்பு வாக்குறுதி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டபின் ஒன்றும் தொல்லையாய் இராது. நான் என்ன சொல்லவேண்டும் என்று ஆண்டவர் இங்குஎனக்குப் போதிக்கிறார். நீர் என்னை உயிர்ப்பிப்பீர் என்றே சொல்லவேண்டுமென்று போதிக்கிறார். எனக்கு இன்னும் உயர்வான வாழ்வும், அதிகமான ஆற்றலும், நம்பிக்கையும் இருக்கும். ஒருவர் மயக்கம் அடையும் நிலையில் இருக்கும்போது குளிர்ந்த காற்று மீண்டும் உணர்வு பெறச்செய்வதுபோல் பல தடவைகளில் தொல்லைகள் நம்மைப் புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன அல்லவா?

என் பகைவர், முக்கியமாக என் பரம விரோதியானவன் எவ்வளவு கோபம் அடைகிறான். நான் என் கரங்களை நீட்டிப் போர் புரியலாமா? அவ்விதம் செய்யமாட்டேன்.என் ஆண்டவருக்குச் சேவை செய்யவே அவற்றைப் பயன்படுத்துவேன். அதுவுமல்லாமல் அதற்கு அவசியமும் இல்லை. ஏனெனில் என் ஆண்டவர் எனக்காக அவருடைய நீண்ட கரங்களைப் பயன்படுத்தி, என்னைவிடச் சிறந்தவிதமாக அவர்களோடு போர் புரிவார். பழிவாங்குதல் எனக்குரியது. நானேபதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆற்றலும் ஞானமும் நிறைந்த அவர் வலது கரத்தால் என்னை இரட்சிப்பார். இதைவிட அதிகமாக நான் விரும்பக்கூடியது என்ன?

என் இதயமே, இந்த வாக்குறுதியை உன் பற்றுறுதியின் பாட்டாகவும் உன் தூய்மையின்ஆறுதலாகவும் பயன்படுத்தும்வரை அதைக் குறித்து உனக்குள்ளேயே தியானம் பண்ணு. நீ புத்துணர்ச்சி பெறவேண்டுமென்று வேண்டிக்கொள். உனக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆண்டவரிடம் மீதியை விட்டுவிடு.

22. Mai

„Wenn ich mitten im Leide wandle, so willst Du mich wieder lebendig machen: Du wirst Deine Hand ausstrecken über den Zorn meiner Feinde und Deine Rechte wird mich erretten.“ Ps. 138, 7.

Elendes Wandeln mitten im Leid. Nein, gesegnetes Wandeln, weil eine besondere Verheißung dafür da ist. Gebt mir eine Verheißung, und was ist das Leid? Was lehrt mein Herr mich hier sprechen? Nun, dies: „Du willst mich wieder lebendig machen.“ Ich werde mehr Leben, mehr Kraft, mehr Glauben haben. Ist es nicht oft so, dass das Leid uns wieder belebt wie ein Hauch kalter Luft, wenn wir einer Ohnmacht nahe sind?

Wie zornig sind meine Feinde und besonders der Erzfeind! Soll ich meine Hand ausstrecken und gegen meine Feinde kämpfen? Nein, meine Hand ist besser beschäftigt im Dienste meines Herrn. Außerdem ist keine Notwendigkeit dafür da, denn mein Gott will seinen weitreichenden Arm gebrauchen und wird mit ihnen weit besser fertig werden, als ich es könnte, wenn ich es auch versuchte. „Die Rache ist mein, ich will vergelten, spricht der Herr.“ Er will mich mit seiner eigenen rechten Hand der Macht und der Weisheit erretten, und was kann ich mehr wünschen?

Komm, mein Herz, rede über diese Verheißung mit dir selber, bis du sie als das Lied deiner Zuversicht, den Trost deiner Einsamkeit gebrauchen kannst. Bete, dass du selbst wieder lebendig gemacht wirst, und überlass das andere dem Herrn, der alles für dich vollbringt.