May

மேகங்கள் இல்லாமல் மழை உண்டா ?

May 21

Rain Without Clouds? Never!

If the clouds be full of rain, they empty themselves upon the earth. (Ecclesiastes 11:3)

Why, then, do we dread the clouds which now darken our sky? True, for a while they hide the sun, but the sun is not quenched; He will shine out again before long. Meanwhile those black clouds are filled with rain; and the blacker they are, the more likely they are to yield plentiful showers. How can we have rain without clouds?

Our troubles have always brought us blessings, and they always will. They are the black chariots of bright grace. These clouds will empty themselves before long, and every tender herb will be the gladder for the shower. Our God may drench us with grief, but He will not drown us with wrath; nay, He will refresh us with mercy. Our Lord’s love letters often come to us in black-edged envelopes. His wagons rumble, but they are loaded with benefits. His rod blossoms with sweet flowers and nourishing fruits. Let us not worry about the clouds but sing because May flowers are brought to us through the April clouds and showers.

O Lord, the clouds are the dust of Thy feet! How near Thou art in the cloudy and dark day! Love beholds Thee and is glad. Faith sees the clouds emptying themselves and making the little hills rejoice on every side.

மே 21

மேகங்கள் இல்லாமல் மழை உண்டா ?

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின் மேல் பொழியும். (பிர.11:3).

அப்படியானால் இப்போது நமக்குக் காணப்படும் கார்மேகங்களைக் குறித்து நாம்பயப்படுவது ஏன்? அவை சூரியனை மறைத்து விடுகின்றன என்பது உண்மைதான் ஆனால் சூரியன் குளிர்ச்சி அடைந்து விடவில்லையே ! சீக்கிரத்தில் அது பிரகாசிக்கும். அந்தக் கார் மேகங்களில் மழை நிறைந்திருக்கிறது. அவை எவ்வளவுக்கெவ்வளவு கறுப்பாய் இருக்கின்றனவோஅவ்வளவுக்கவ்வளவு மழை பொழியும். மேகங்கள் இல்லாமல் நமக்கு எப்படி மழை கிடைக்கும் ?

நம் தொல்லைகள் நமக்கு எப்போதும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. எப்போதும் அவை அவ்விதமே கொண்டுவரும். அவை ஒளிமயமான கிருபையைச் சுமந்து வரும்கருப்பு இரதங்கள் சீக்கிரத்திலே அவை மழையைப் பொழிந்து விடும். அதனால் ஒவ்வொரு சிறு பூண்டும் பயன் பெறும். நம் ஆண்டவர் நம்மைத் துக்கத்தில் மூழ்கும்படி செய்யலாம். ஆனால் கோபத்தினால் மூழ்கடிக்க மாட்டார். தம் கிருபையினால் நமக்குப் புத்துயிர் ஊட்டுவார். நம்ஆண்டவரின் அன்புக் கடிதங்கள் பலமுறை கறுப்பு ஓரம் உள்ள உறைகளிலேயே நமக்கு வருகின்றன. அவர் வாகனங்கள் இரைச்சலுடன் நகரலாம். ஆனால் அவற்றில் நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவர் கோவிலிலிருந்து வாசமுள்ள அழகிய மலர்களும் ஊட்டமளிக்கும் பழங்களும் தோன்றுகின்றன.நாம் மேகங்களைக் குறித்துக் கவலைப்படுவது அவசியமில்லை. ஏனெனில் ஒரு மாதத்தில் மழை பெய்வதனால் அடுத்த மாதத்தில் அழகான பூக்கள் தோன்றுகின்றன.

ஆண்டவரே மேகங்கள் உம் பாதத்தின் தூசியாகும். மேகமூட்டமான இருண்ட நாளில் நீர் எவ்வளவு அருகில் இருக்கிறீர்.அன்பினால் உம்மைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மேகங்கள் மழையைப் பொழிந்து குன்றுகளை பூரிப்படையச் செய்வதை நம்பிக்கையினால் காண்கிறேன்.

21. Mai

„Wenn die Wolken voll sind, so geben sie Regen auf Erden.“ Pred. 11, 3.

Warum fürchten wir denn die Wolken, welche jetzt unseren Himmel verdunkeln? Zwar verbergen sie auf eine Weile die Sonne, aber die Sonne ist nicht ausgelöscht; sie wird binnen kurzem wieder scheinen. Mittlerweile sind diese schwarzen Wolken mit Regen gefüllt; und je schwärzer sie sind, desto wahrscheinlicher ist‘s, dass sie reichliche Schauer geben werden. Wie können wir Regen ohne Wolken haben?

Unsere Leiden haben uns stets Segnungen gebracht und werden es stets tun. Sie sind die dunklen Wagen der hellen Gnade. Nicht lange, so werden diese Wolken sich entleeren, und jede zarte Pflanze wird durch den Regen umso fröhlicher gemacht. Unser Gott mag uns mit Leiden tränken, aber Er wird uns nicht im Zorn ertränken; nein, Er will uns in Barmherzigkeit erquicken. Liebesbriefe unseres Herrn kommen häufig in schwarz geränderten Umschlägen. Seine Wagen rumpeln, aber sie sind mit Wohltaten beladen. Seine Rute trägt süße Blüten und nährende Früchte. Lasst uns nicht sorgen um der Wolken willen, sondern singen, weil Aprilwolken und -schauer uns Maiblumen bringen werden.

O Herr, die Wolken sind der Staub Deiner Füße! Wie nahe bist Du am wolkigen und dunklen Tage! Die Liebe schaut Dich und ist froh. Der Glaube sieht, wie die Wolken Regen geben und auf jeder Seite die kleinen Hügel fröhlich machen.