May

தீமையானவற்றை அகற்று

May 7

Let No Evil Remain

And there shall cleave nought of the cursed thing to thine hand: that the Lord may turn from the fierceness of his anger, and show thee mercy, and have compassion upon thee, and multiply thee, as he hath sworn unto thy fathers. (Deuteronomy 13:17)

Israel must conquer idolatrous cities and destroy all the spoil, regarding all that had been polluted by idolatry as an accursed thing to be burned with fire. Now, sin of all sorts must be treated by Christians in the same manner. We must not allow a single evil habit to remain. It is now war to the knife with sins of all sorts and sizes, whether of the body, the mind, or the spirit. We do not look upon this giving up of evil as deserving mercy, but we regard it as a fruit of the grace of God, which we would on no account miss.

When God causes us to have no mercy on our sins, then He has great mercy on us. When we are angry with evil, God is no more angry with us. When we multiply our efforts against iniquity, the Lord multiplies our blessings. The way of peace, of growth, of safety, of joy in Christ Jesus will be found by following out these words: “There shall nought of the cursed thing cleave to thine hand.” Lord, purify me this day. Compassion, prosperity, increase, and joy will surely be given to those who put away sin with solemn resolution.

மே 07

தீமையானவற்றை அகற்று

சபிக்கப்பட்ட பொருளில் ஒன்று உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார் (உபா.13:17-18).

விக்கிரக ஆராதனை செய்யும் மக்கள் நிறைந்த நகரங்களை இஸ்ரவேலர் பிடித்து, அங்குள்ள பொருட்களை விக்கிரக ஆராதனைiயால் கறைப்பட்ட சாபமானவையாகவும் நெருப்பினால் அழிக்கப்படவேண்டியவையாகவும் கருதி, அழித்துவிடவேண்டும். கிறிஸ்தவர்கள் பாவங்களையெல்லாம் ஒரேவிதமானவையாய் கருதவேண்டும், தீய பழக்கம் ஒன்றையும் விட்டுவைக்கக்கூடாது. ஆவி, ஆன்மா, சரீரத்தைக் கட்டிவிடவேண்டும். இவ்விதம் தீமையை விட்டுவிடுவதனால் கிருபை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் தேவனுடைய கிருபையின் கனியாக அதை வரவேற்கிறோம். எக்காரணத்தைக்கொண்டும் அதை அடையாமல் இருப்பதை நாம் விரும்பமாட்டோம்.

நம் பாவங்களைக் குறித்து நாம் இரக்கம் உள்ளவர்களாய் இருக்கக் கடவுள் ஏவினால் நம்மேல் மிகுந்த கிருபை உள்ளவராய் இருப்பார். நாம் தீமையைக் குறித்துக் கோபம் கொண்டால் கடவுள் அதற்குப்பின் நம்மேல் கோபம் கொண்டிருப்பதில்லை. பாவங்களைச் செய்யாமல் இருக்கவும், விட்டுவிடவும் நாம் எவ்வளவுக்கு முயற்சி எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக நம்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறார். சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும், கிறிஸ்து இயேசுவில் மகிழ்ச்சிக்குமான வழி பின்வரும் வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. சபிக்கப்பட்ட பெருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். ஆண்டவரே, இன்று என்னைச் சுத்திகரியும், தீர்மானம் செய்து, பாவத்தைவிட்டுவிடுபவர்களுக்கு இரக்கம் காட்டப்படும். அவர்கள் செழிப்பும், விருத்தியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்.

7. Mai

„Und lass nichts von dem Bann an deiner Hand hängen, auf dass der Herr von dem Grimm seines Zorns abgewendet werde, und gebe dir Barmherzigkeit, und erbarme sich deiner, und mehre dich, wie Er deinen Vätern geschworen hat.“ 5. Mose 13, 17.

Israel musste abgöttische Städte erobern und alle Beute zerstören, und alles, was durch Götzendienst verunreinigt war, als etwas Verbanntes betrachten, das mit Feuer zu verbrennen war. Nun, Sünde aller Art muss von Christen in derselben Weise behandelt werden. Wir dürfen keiner einzigen bösen Gewohnheit gestatten, zu bleiben. Es gilt jetzt Krieg bis aufs Messer mit Sünden aller Art und Größe, ob es Sünden des Leibes, der Seele oder des Geistes sind.

Wir sehen dieses Aufgeben des Bösen nicht als etwas an, womit wir uns Barmherzigkeit verdienen, sondern wir betrachten es als eine Frucht der Gnade Gottes, die wir um keinen Preis entbehren möchten.

Wenn Gott uns hilft, kein Erbarmen mit unseren Sünden zu haben, dann hat Er großes Erbarmen mit uns. Wenn wir mit dem Bösen zürnen, so zürnt Gott nicht mehr mit uns. Wenn wir unsere Anstrengungen gegen die Sünde mehren, so mehrt der Herr unsere Segnungen. Der Weg des Friedens, des Wachstums, der Sicherheit, der Freude in Christo Jesu wird gefunden, indem man diesen Worten folgt: „Lass nichts von dem Bann an deiner Hand hängen.“ Herr, reinige mich heute. Erbarmen, Gedeihen, Zunahme und Freude wird sicher denen gegeben werden, die mit ernstem Entschluss die Sünde abtun.