March

ஏழைகளைப் பராமரித்தல்

March 26

The Care of the Poor

The Lord will strengthen him upon the bed of languishing. (Psalm 41:3)

Remember that this is a promise to the man who considers the poor. Are you one of these? Then take home the text.

See how in the hour of sickness the God of the poor will bless the man who cares for the poor! The everlasting arms shall stay up his soul as friendly hands and downy pillows stay up the body of the sick. How tender and sympathizing is this image; how near it brings our God to our infirmities and sicknesses! Whoever heard this of the old heathen Jove, or of the gods of India or China! This is language peculiar to the God of Israel; He it is who deigns to become nurse and attendant upon good men. If He smites with one hand, He sustains with the other. Oh, it is blessed fainting when one falls upon the Lord’s own bosom and is born thereon’ Grace is the best of restoratives; divine love is the safest stimulant for the languishing patient; it makes the soul strong as a giant, even when the bones are breaking through the skin. No physician like the Lord, no tonic like His promise, no wine like His love.

If the reader has failed in his duty to the poor, let him see what he is losing and at once become their friend and helper.

மார்ச் 26

ஏழைகளைப் பராமரித்தல்

படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார் (சங்.41:2).

ஏழைய எளியவர்களின்மேல் கவனம் செலுத்துகிறவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவரா? அப்படியானால் இது உங்களுக்கு உரியது.

ஏழைகளைப் பராமிரிப்பவர்கள் வியாதியாய் இருக்கும்போது ஏழைகளின் கடவுள் அவரை எவ்விதம் தாங்குவார் என்று பாருங்கள். வியாதிப்பட்டவரின் உடலை அன்பான கரங்கள் தாங்குவதுபோல நித்திய கரங்கள் அவர் ஆத்துமாவைத் தாங்கும். இந்த உருவகம் எவ்வளவு கனிவு நிறைந்ததாயும் பரிவுமிக்கதாயும் இருக்கிறதென்று பாருங்கள். அதுவுமல்லாமல் நம் கடவுள் நம் பலக்குறைவில் நம் வியாதியிலும் எவ்விதம் அக்கறை காட்டுகிறார் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்தியாவிலாவது, சீனாவிலாவது உள்ள கடவுள்கள் இவ்விதம் செய்ததாக நாம் கேள்விப்பட்டது உண்டா? இது இஸ்ரவேலரின் கடவுளின் தனிச்சிறப்பு ஆகும். அவரே நல்ல மனிதர்கள் நோய்வாய்ப்படும்போது பேணிக் காப்பவரும் அவர்கள் ஊழியக்காரரும் ஆகத் திட்டமிடுகிறார். அவர் ஒரு கையால் அடித்தால் மறு கையால் தாங்குகிறார். ஒருவர் ஆண்டவரின் மார்பில் சாய்ந்து, அங்கேயே தாங்கப்படுவது எவ்வளவு கவலையற்ற நிலையாகும். கடவுளே அவர்கள் நலிவு போகும் சிறந்த மருந்து ஆவார். கடவுளின் அன்பே தளர்வுறும் நோயாளியைத் தூண்டி எழுப்பும் மருந்தாகும். நோயாளி எலும்புக்கூடாய் காணப்பட்டாலும் அது அவர் ஆத்துமாவை இராட்சதன்போல வலுவுள்ளதாக்கும். அண்டவரைப்போல சிறந்த வைத்தியருமில்லை. அவர் வாக்குறுதியைப்போல சத்து நிறைந்த சிறந்த மருந்தும் இல்லை. அவர் அன்பைப்போல சிறந்த திராட்ச இரசமும் இல்லை.

இதை வாசிப்பவர் ஏழைகளுக்குச் செய்யவேண்டிய கடமையில் தவறியிருந்தால், அவர் எவற்றையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறார் என்று அறிந்து உடனே அவர்கள் நண்பரும் உதவியாளரும் ஆவது நல்லது.

26. März

„Der Herr wird ihn stärken auf seinem Siechbett.“ Ps. 41, 3.

Erinnert euch, dass dies eine Verheißung für den ist, der sich des Dürftigen annimmt. Bist du einer von diesen? Dann eigne dir den Spruch an, aber sonst nicht.

Siehe, wie in der Stunde der Krankheit der Gott der Armen den Mann segnen wird, der für die Armen sorgt! Die ewigen Arme sollen seine Seele aufrecht halten, wie freundliche Hände und weiche Kissen den Körper des Kranken aufrecht halten. Wie zart und teilnehmend ist dieses Bild; wie nahe bringt es unseren Gott zu unseren Schwachheiten und Krankheiten! Wer hörte dies je von dem alten heidnischen Jupiter oder von den Göttern Indiens oder Chinas? Dies ist eine Sprache, die dem Gott Israels eigentümlich ist; Er ist es, der sich herablässt, Wärterin und Pfl eger der Frommen zu werden. Wenn Er mit der einen Hand schlägt, so hält Er mit der anderen aufrecht. O, es ist eine gesegnete Ohnmacht, wenn wir an des Herrn eigene Brust fallen und an ihr getragen werden! Die Gnade ist das beste Heilmittel; die göttliche Liebe ist das sicherste Reizmittel für einen Siechen, sie macht die Seele riesenstark, selbst wenn die Knochen durch die Haut brechen. Kein Arzt ist gleich dem Herrn, kein Stärkungsmittel gleich seiner Verheißung, kein Wein gleich seiner Liebe.

Wenn der Leser seine Pfl icht gegen die Armen versäumt hat, so möge er sehen, was er verliert, und sogleich ihr Freund und Helfer werden.