June

வேண்டிக்கொண்டால் ஞானம் பெறுவோம்

June 8

Wisdom for the Asking

If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him. (James 1:5)

If any of you lack wisdom. There is no “if” in the matter, for I am sure I lack it. What do I know? How can I guide my own way? How can I direct others? Lord, I am a mass of folly, and wisdom I have none.

Thou sayest, “Let him ask of God.” Lord, I now ask. Here at Thy footstool I ask to be furnished with heavenly wisdom for this day’s perplexities, ay, and for this day’s simplicities; for I know I may do very stupid things, even in plain matters, unless Thou dost keep me out of mischief.

I thank Thee that all I have to do is to ask. What grace is this on Thy part, that I have only to pray in faith and Thou wilt give me wisdom’. Thou dost here promise me a liberal education, and that, too, without an angry tutor or a scolding usher. This, too, Thou wilt bestow without a fee—bestow it on a fool who lacks wisdom. O Lord, I thank Thee for that positive and expressive word “It shall be given him.” I believe it. Thou wilt this day make Thy babe to know the hidden wisdom which the carnally prudent never learn. Thou wilt guide me with Thy counsel and afterwards receive me to glory.

யூன் 8

வேண்டிக்கொண்டால் ஞானம் பெறுவோம்

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்(யாக்.1:5).

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறைவுள்ளவனாயிருந்தால் என்று சொல்ல அவசியமேயில்லை. ஏனெனில் நான் குறையுள்ளவன் என்பது எனக்குத்திட்டமாய்த் தெரியும். நான் எவற்றை அறிந்திருக்கிறேன் ? சரியான பாதையை அறிந்திருக்கிறேனா? நான் மற்றவர்களுக்கு எவ்விதம் வழிகாட்ட முடியும் ? ஆண்டவரே நான் முட்டாள்தனம் நிறைந்தவனாயிருக்கிறேன். என்னிடம் ஞானமே இல்லை.

தேவனிடத்தில் கேட்கக்கடவன்என்று நீர் கூறியிருக்கிறீர். ஆண்டவரே நான் இப்போது உம்மிடத்தில் கேட்கிறேன். உம்முடைய பாதப்படியில் வந்து இந்த நாளின் குழப்பங்களுக்கும் நேர்மையான நிகழ்ச்சிகளுக்கும் தேவையான ஞானத்துக்காக வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் நீர் என்னைத் தீங்கிலிருந்துகாப்பாற்றிவிட்டால் தெளிவான நிகழ்ச்சிகளில் கூட நான் என் முட்டாள்தனத்தைக் காட்டிவிடுவேன்.

நான் வேண்டிக்கொண்டாலே போதும் என்று நீர் சொல்லியிருப்பதற்காக நன்றி கூறுகிறேன். நான் நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால், நீர் எனக்கு ஞானத்தை அருளுவீர்என்பது உம் கிருபையைக் காட்டுகிறது. இங்கு எனக்குச் சினம் மிகுந்த ஆசிரியரும் கடுஞ்சொல் பேசும் போதகரும் இல்லாமலே தாராளமான பயிற்சி அளிப்பதாக நீர் வாக்குப்பண்ணுகிறீர். அதையும் ஞனத்தில் குறைவான என்னைப் போன்ற மூடனுக்குக் கட்டணம் இன்றி அளிப்பதாகக் கூறுகிறீர்.அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும் என்னும் உறுதியானதும் தெளிவானதுமான வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அதை நான் நம்புகிறேன். மாம்ச சம்பந்தமாய் விவேகமுள்ளவர்கள் ஒருநாளும் கற்றுக்கொள்ள முடியாததும் மறைக்கப்பட்டுள்ளதுமான ஞானத்தை உம் பாலகனான நான் இன்றுஅறிந்து கொள்ளச் செய்வீர். உம் ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டி இறுதியில் உம் மகிமைக்குள் ஏற்றுக்கொள்வீர்.

8. Juni

„Wenn aber jemandem unter euch Weisheit mangelt, der bitte von Gott, der da gibt einfältiglich jedermann und hält es niemand vor, so wird sie ihm gegeben werden.“ Jak. 1, 5.

„Wenn aber jemandem unter euch Weisheit mangelt.“ Es ist kein „Wenn“ in der Sache, denn ich bin gewiss, dass sie mir mangelt. Was weiß ich? Wie kann ich meinen eigenen Weg lenken? Wie kann ich andere führen? Herr, ich bin eine Masse von Torheit, und Weisheit habe ich nicht.

Du sprichst: „Der bitte von Gott.“ Herr, ich bitte jetzt. Hier zu Deinen Füßen bitte ich, mich mit himmlischer Weisheit zu versehen für die schwierigen Dinge dieses Tages, ja, und für die einfachen auch; denn ich weiß, ich kann sehr Albernes tun, sogar in einfachen Dingen, wenn Du mich nicht vor Schaden behütest.

Ich danke Dir, dass das Bitten alles ist, was ich zu tun habe. Was für Gnade ist es von Dir, dass ich nur im Glauben zu beten brauche, und dass Du mir dann Weisheit geben willst! Du verheißt mir hier eine gute Erziehung, und diese dazu ohne einen zornigen Lehrer und ohne einen scheltenden Schulmeister. Du willst sie auch ohne Bezahlung gewähren – sie einem Toren gewähren, dem es an Weisheit mangelt. O Herr, ich danke dir für dieses bestimmte und ausdrückliche Wort: „so wird sie ihm gegeben werden.“ Ich glaube es. Du willst Dein Kindlein heute die verborgene Weisheit erkennen lassen, welche die fl eischlich Klugen niemals lernen. Du willst mich nach Deinem Rat leiten und mich zuletzt mit Ehren annehmen.