June

அவர் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்

June 6

He Always Listens

The Lord hath heard my supplication; the Lord will receive my prayer. (Psalm 6:9)

The experience here recorded is mine. I can set to my seal that God is true. In very wonderful ways He has answered the prayers of His servant many and many a time. Yes, and He is hearing my present supplication, and He is not turning away His ear from me. Blessed be His holy name!

What then? Why, for certain the promise which lies sleeping in the psalmist’s believing confidence is also mine. Let me grasp it by the hand of faith: “The Lord will receive my prayer.” He will accept it, think of it, and grant it in the way and time which His loving wisdom judges to be best. I bring my poor prayer in my hand to the great King, and He gives me audience and graciously receives my petition. My enemies will not listen to me, but my Lord will. They ridicule my tearful prayers, but my Lord does not; He receives my prayer into His ear and His heart.

What a reception this is for a poor sinner! We receive Jesus, and then the Lord receives us and our prayers for His Son’s sake. Blessed be that dear name which franks our prayers so that they freely pass even within the golden gates. Lord, teach me to pray, since Thou hearest my prayers.

யூன் 6

அவர் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார் (சங்.6:7).

இங்கு கூறப்பட்டுள்ள அனுபவம்என்னுடையதாகும். கடவுள் உண்மையுள்ளவர் என்பதை நான் திட்டமாய்க் கூறுவேன். அவர் ஊழியக்காரரான என் ஜெபத்திற்கு அவர் பலதடவைகள் ஆச்சரியமான விதங்களில் பதில் அளித்திருக்கிறார். இப்போது என் வேண்டுதல்களை அவர் கேட்கிறார். அவர் தூய நாமம் மகிமைப்படுவதாக.

அப்படியானால் என்ன சங்கீதக்காரனின் திடநம்பிக்கையில் மறைந்திருக்கும் வாக்குறுதி என்னுடையதுமாகும். நம்பிக்கையின் கரத்தால் நான் அதைப் பற்றிக்கொள்வேன். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார். ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பு நிறைந்தஞானத்தின்படி ஏற்ற காலத்திலும் விதத்திலும் அதற்குப் பதில் அளிப்பார். குறைபாடான என் ஜெபத்தை மகா அரசர் முன் கொண்டுவருகிறேன். அவர் என்னைப் பார்த்து என் ஜெபத்தை ஏற்றுக்கொள்கிறார். என் பகைவர் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். ஆனால் என் ஆண்டவர் கேட்பார்.கண்ணீரோடு ஏறெடுக்கும் என் ஜெபத்தைக் குறித்து அவர்கள் என்னை ஏளனம் செய்கிறார்கள். ஆனால் ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்டு மனதில் வைக்கிறார்.

ஏழைப்பாவி எவ்விதமாய் ஏற்றுக் கொள்ளப்படுகிறான் என்று பாருங்கள். நாம் இயேசுவைஏற்றுக்கொள்கிறோம். தம் குமாரனுக்காக கடவுள் நம்மையும் நம் ஜெபத்தையும் ஏற்றுக் கொள்கிறார். பொன்னாலான வாசல் வழியே கூட என் ஜெபங்கள் தங்கு தடையின்றி செல்ல உரிமை வழங்கிய அந்த அருமை நாமம் மகிமைப்படுவதாக. ஆண்டவரே நீர் என் ஜெபத்தைக் கேட்பவரானபடியால்ஜெபிக்க எனக்குக் கற்றுக்கொடும்.

6. Juni

„Der Herr hat mein Flehen gehört; der Herr wird mein Gebet annehmen.“ Ps. 6, 10.

Die hier bevorzugte Erfahrung ist die meine. Ich kann mein Siegel dazu setzen, dass Gott wahrhaftig ist. In sehr wunderbarer Weise hat Er viele, viele Male die Gebete seines Knechtes erhört. Ja, und Er hört mein jetziges Flehen, und Er wendet nicht sein Ohr von mir ab. Gelobt sei sein Name!

Was denn? Nun, sicherlich ist die Verheißung, die schlummernd in des Psalmisten gläubiger Zuversicht liegt, auch die meine. Lasst sie mich mit der Glaubenshand ergreifen: „Der Herr wird mein Gebet annehmen.“ Er wird es annehmen, daran gedenken und es erhören in der Art und zu der Zeit, die seine liebevolle Weisheit als die beste erkennt. Ich bringe mein armes Gebet in meiner Hand vor den großen König, Er gibt mir Gehör und nimmt meine Bitte gnädig an. Meine Feinde wollen mich nicht anhören, aber mein Herr will es. Sie verlachen meine tränenvollen Gebete, aber mein Herr tut es nicht; Er nimmt mein Gebet in sein Ohr und in sein Herz auf.

Welche Aufnahme ist dies für einen armen Sünder! Wir nehmen Jesum an, und dann nimmt der Herr uns und unsere Gebete an, um seines Sohnes willen. Gelobt sei der teure Name, der unsere Gebete frankiert, so dass sie frei sogar in die goldenen Tore eingehen. Herr, lehre mich beten, weil Du meine Gebete hörst.