July

புது வலுவுண்டாக்கும் நித்திரை

July 2

Refreshing Sleep

So he giveth his beloved sleep. (Psalm 127:2)

Ours is not a life of anxious care but of happy faith. Our heavenly Father will supply the wants of His own children, and He knoweth what we have need of before we ask Him. We may therefore go to our beds at the proper hour and not wear ourselves out by sitting up late to plot, and plan, and contrive. If we have learned to rely upon our God, we shall not lie awake with fear gnawing at our hearts; but we shall leave our care with the Lord, our meditation of Him shall be sweet, and He will give us refreshing sleep.

To be the Lord’s beloved is the highest possible honor, and he who has it may feel that ambition itself could desire no more, and therefore every selfish wish may go to sleep. What more is there even in heaven than the love of God? Rest, then, O soul, for thou hast all things. Yet we toss to and fro unless the Lord Himself gives us not only the reasons for rest but rest itself. Yea, He doth this. Jesus Himself is our peace, our rest, our all, On His bosom we sleep in perfect security, both in life and in death.

Sprinkled afresh with pardoning blood,

I lay me down to rest

As in the embraces of my God,

Or on my Saviour’s breast.

யூலை 2

புது வலுவுண்டாக்கும் நித்திரை

அவரே தனக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் (சங்.127:3).

நம் வாழ்க்கை கவலைமிகுந்த ஒன்றல்ல ஆனால் மகிழ்ச்சியான நம்பிக்கை மிகுந்த ஒன்றாகும். நம் பரமபிதா அவர் பிள்ளைகளின் தேவைகளையெல்லாம் நிறைவாக்குவார். நாம் வேண்டிக் கொள்வதற்கு முன்னதாகவே நமக்கு என்ன தேவை என்று அவருக்குத் தெரியும். ஆகையால் நாம் சோர்வு அடையத் தக்கதாககண்விழித்திருந்து திட்டமிடவும் முன்னேற்பாடு செய்யவும் அவற்றை முனைந்து செயல்படுத்தவும் தேவையில்லை. நாம் உரிய நேரத்தில் படுத்து நித்திரை செய்யலாம். நம்பிக்கையோடு கடவுள் மேல் சார்ந்திருக்க நாம் அறிந்திருந்தால் நம் உள்ளத்தில் பயம் அரித்துக்கொண்டிருப்பதால் நித்திரை வராமல் தவிக்க மாட்டோம். நம் கவலைகளையெல்லாம் அவரிடம் வைத்து விடுவோம். அவரைக்குறித்து தியானிப்பது நமக்கு இனிமையாய் இருக்கும். அவர் நமக்கு புதுவலு உண்டாக்கும் நித்திரை அளிப்பார்.

ஆண்டவருக்குப் பிரியமானவராயிருப்பதேநமக்குக் கிடைக்கக் கூடிய பெரும் புகழாகும். இதை உடையவர் வேறெதையும் அடைய ஆர்வம் அற்றிருப்பர். ஆகையால் தன்னயமான எந்த விருப்பமும் அவரில் தலைதூக்காது. பரலோகத்தில்கூட தேவனின் அன்பைவிட ஆழமானது ஒன்றுமில்லை. ஆகையால் என் உள்ளமே உனக்கு எல்லாம்கிடைத்திருக்கிறது. நீ அமர்ந்திரு.

நாம் இளைப்பாறுவதற்கு ஏற்ற நிலையையும் இளைப்பாறுதலையும் ஆண்டவர் நமக்கு அளிக்கும் வரை நாம் படுக்கையில் புரண்டு கொண்டே இருப்போம். அவரே நித்திரை அளிப்பவர். இயேசுவே நம் சமாதானமும் இளைப்பாறுதலும் எல்லாமும் ஆனவர்.வாழ்விலும் மரணத்திலும் அவர் மார்பில் நாம் சுகித்திருப்போம்.

2. Juli

„So gibt Er denen, die Er lieb hat, Schlaf.“ Ps. 127, 2.

Unser Leben ist nicht eines der ängstlichen Sorge, sondern des fröhlichen Glaubens. Unser himmlischer Vater will für die Bedürfnisse seiner Kinder sorgen, und Er weiß, was wir nötig haben, ehe wir Ihn bitten. Wir können uns deshalb zur rechten Zeit auf unser Lager legen und brauchen uns nicht abzumatten mit spätem Aufsitzen, um zu planen, zu sinnen und zu denken. Wenn wir gelernt haben, auf unseren Gott zu vertrauen, so werden wir nicht wachend liegen, weil Furcht an unserem Herzen nagt, sondern unsere Sorge dem Herrn überlassen; unser Nachdenken über Ihn wird süß sein, und Er wird uns erquickenden Schlaf geben.

Dass der Herr uns liebt, ist die höchste, nur mögliche Ehre, und der, welche sie hat, mag fühlen, dass auch der Ehrgeiz selbst nicht mehr zu wünschen vermag, und deshalb jeder selbstsüchtige Wunsch sich schlafen legen könne. Was größeres ist, selbst im Himmel, als die Liebe Gottes? Ruhe du also, o Seele, denn du hast alles.

Dennoch wälzen wir uns hin und her, bis der Herr selbst uns nicht nur die Gründe für die Ruhe, sondern auch die Ruhe gibt. Ja, Er tut dies. Jesus selbst ist unser Friede, unsere Ruhe, unser alles. An seiner Brust schlafen wir in vollkommener Sicherheit, sowohl im Leben wie im Tode.

„Mit Deinem Blut aufs neu‘ besprengt

Schlaf‘ ich nun ruhig ein,

Es ist Dein Arm, der mich umfängt,

Drum werd‘ ich sicher sein.“