January

மெல்லிய சத்தமும் கேட்கப்படும்

January 16

Even the Faintest Call

And it shall come to pass, that whosoever shall call on the name of the Lord shalt be delivered. (Joel 2:32)

Why do I not call on His name? Why do I run to this neighbor and that when God is so near and will hear my faintest call? Why do I sit down and devise schemes and invent plans! Why not at once roll my self and my burden upon the Lord? Straightforward is the best runner—why do I not run at once to the living God? In vain shall I look for deliverance anywhere else; but with God I shall find it; for here I have His royal “shall” to make it sure.

I need not ask whether I may call on Him or not, for that word whosoever is a very wide and comprehensive one. Whosoever means me, for it means anybody and everybody who calls upon God. I will therefore follow the leading of the text and at once call upon the glorious Lord who had made so large a promise.

My case is urgent, and I do not see how I am to be delivered; but this is no business of mine. He who makes the promise will find out ways and means of keeping it. It is mine to obey His commands; it is not mine to direct His counsels. I am His servant, not His solicitor. I call upon Him, and He will deliver me.

ஜனவரி 16

மெல்லிய சத்தமும் கேட்கப்படும்

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவே.2:32).

நான் அவரை நோக்கிக் கூப்பிடாமல் இருப்பது ஏன்? என் மெல்லிய சத்தத்தைக்கூட கேட்கத்தக்கதாகக் கடவுள் எனக்கு மிக அருகில் இருக்கும்போது நான் இப்பக்கமும் அப்பக்கமும் ஓடுவது ஏன்? நான் உட்கார்ந்து சூழ்ச்சிகளை உருவாக்குவதும், திட்டங்களைப் புனைவதும் ஏன்? என்னையும் என் பாரங்களையும் ஆண்டவர்மேல் போட்டுவிடாமல் இருப்பது ஏன்? நேராக ஓடுபவரே சிறந்த பந்தய ஓட்டக்காரர் – நான் உயிரோடிருக்கும் கடவுளிடமே உடனே நேராக ஓடாதது ஏன்? வேறு இடங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனால் கடவுளிடம்தான் அது கிடைக்கும். ஏனெனில் அவ்விதம் அளிப்பதாக அவரே வாக்களித்துள்ளார்.

நான் அவரை நோக்கிக் கூப்பிடலாமா என்று கேட்கவேண்டியது அவசியமில்லை. ஏனெனில் எவனோ என்பதில் என்னையும் சேர்த்துதான் கூறியிருக்கிறது. கடவுளை நோக்கிக் கூப்பிடும் யாவரையும் குறிப்பிட்டுத்தான் அவ்விதம் கூறப்பட்டுள்ளது. ஆகையால் மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியத்தின்படி நான் செயல்பட்டு, அவ்வளவு பெரிய வாக்குறுதி அளித்துள்ள மகிமை பொருந்திய ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுவேன்.

எனக்கு உடனடியாக உதவி தேவை. எவ்விதம் விடுதலை கிடைக்கும் என்பதை நான் அறியேன். ஆனால் அதைக் குறித்து நான் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில் வாக்கை அளித்துள்ளவர் அதை நிறைவேற்றத்தக்க வழிவகைகளைக் கண்டுபிடிப்பார். நான் அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு அறிவுரை கூற முயல்வது எனக்கடுத்ததல்ல. நான் அவருடைய ஊழியக்காரனேயல்லாமல் ஆலோசகன் அல்ல. நான் அவரை நோக்கிக் கூப்பிடுவேன். அவர் எனக்கு விடுதலை அளிப்பார்.

16. Januar

„Und es soll geschehen, wer den Namen des Herrn anrufen wird, der soll errettet werden.“ Joel 3, 5.

Warum rufe ich nicht seinen Namen an? Warum laufe ich zu diesem und jenem Nachbarn, wenn Gott so nahe ist und meinen schwächsten Ruf hören will? Warum sitze ich nieder und mache Entwürfe und erfinde Pläne? Warum werfe ich nicht sogleich mich und meine Last auf den Herrn? Der gerade Weg ist der beste – warum laufe ich nicht sogleich zu dem lebendigen Gott? Vergeblich werde ich anderswo Befreiung suchen, aber bei Gott werde ich sie finden, denn hier habe ich sein königliches ‚Es Soll‘, und das gibt mir Gewissheit.

Ich brauche nicht zu fragen, ob ich Ihn anrufen darf oder nicht, denn das Wort „Wer“ ist ein sehr weites und umfassendes. „Wer“ meint m i c h, denn es meint allen und jeden, der Gott anruft. Ich will deshalb der Führung des Textes folgen und sogleich den glorreichen Herrn anrufen, der eine so weite Verheißung gegeben hat.

Meine Not ist dringend, und ich sehe nicht, wie ich befreit werden soll, aber das ist nicht meine Sache. Er, der die Verheißung gibt, wird Mittel und Wege finden, sie zu halten. An mir ist es, Seinen Geboten zu gehorchen; an mir ist es nicht, Seine Ratschläge zu leiten. Ich bin sein Diener, nicht sein Sachwalter. Ich rufe Ihn an, und Er wird mich erretten.