January

கொடுப்பதனால் நன்மை பெறுதல்

January 9

Gaining by Giving

The liberal soul shall be made fat. (Proverbs 11:25)

If I desire to flourish in soul, I must not hoard up my stores but must distribute to the poor. To be close and niggardly is the world’s way to prosperity, but it is not God’s way, for He saith, “There is that scattereth, and yet increaseth; and there is that withholdeth more than is meet, and it tendeth to poverty.” Faith’s way of gaining is giving. I must try this again and again, and I may expect that as much of prosperity as will be good for me will carne to me as a gracious reward for a liberal course of action.
Of course, I may not be sure of growing rich. I shall be fat but not too fat. Too great riches might make me as unwieldy as corpulent persons usually are and cause me the dyspepsia of worldliness, and perhaps bring on a fatty degeneration of the heart. No, if I am fat enough to be healthy, I may well be satisfied; and if the Lord grants me a competence, I may be thoroughly content.

But there is a mental and spiritual fatness which I would greatly covet, and this comes as the result of generous thoughts toward my God, His church, and my fellow men. Let me not stint, lest I starve my heart. Let me be bountiful and liberal, for so shall I be like my Lord. He gave Himself for me; shall I grudge Him anything?

ஜனவரி 09

கொடுப்பதனால் நன்மை பெறுதல்

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும் (நீதி.11:25).

என் ஆத்துமா தழைத்து ஓங்க வேண்டுமென்று விரும்பினால், பொருளைத் திரட்டிச் சேர்த்து, குவித்து வைக்கக்கூடாது. ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிக்கவேண்டும். வாழ்வு வளம்பெற உலகப்பிரகாரமான வழி அற்பத்தனமாயும் கஞ்சத்தனமாயும் இருப்பதாகும். ஆனால் அது கடவுளின் வழி அல்ல. அவர் வாரியிறைத்தும் விருத்தி அடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும்உண்டு என்கிறார். ஆதாயம் பெற நம்பிக்கையான வழி பிறருக்குக் கொடுப்பதேயாகும். இவ்விதம் மறுபடியும் மறுபடியும் கொடுத்தால் என் தாராள மனப்பான்மையின் நற்பயனாக என் நல்வாழ்வுக்கேற்ற வலிமையை நான் அடைவேன் என்று எதிர்பார்க்கலாம்.

நான் செல்வப்பெருக்குஉள்ளவன் ஆவேன் என்கிற நிச்சயம் உள்ளவனாய் இருக்க முடியாது. நான் கொழுத்தவனாய் இருக்க முடியும். ஆனால் மிகவும் கொழுத்தவனாய் இருக்க மாட்டேன். அதிகமான செல்வம் பொதுவாகப் படுத்திருப்பவர்களைப்போல் என்னை எளிதாக நடமாட முடியாதவனாகவும், உலகப்பற்று என்னும்நோய் உள்ளவனும் ஆக்கி, ஒருவேளை என் இருதயத்தைச் சீர்கேடடையவும் செய்து விடலாம். ஆனால் உடல்நலம் இருக்கக் கூடிய அளவு மட்டும் நான் பருமனுடையவனாய் இருந்தால் திருப்தி உள்ளவனாயும் இருக்கலாம், அதோடு ஆண்டவர் போதுமானளவு திறனும் கொடுத்திருந்தால் நான்முற்றிலுமாக மனநிறைவு உள்ளவனாய் இருக்கலாம்.

ஆனால் மனஞ்சார்ந்ததும் ஆன்மாவைச் சார்ந்ததுமான நிறைவை அடைவதையே நான் பெரிதும் நாடுகிறேன். இந்த நிறைவு என் கடவுளையும், அவர் சபையையும், மக்களையும் குறித்து நான் பரந்த மனப்பான்மை கொண்டிருந்தால் மட்டுமேஏற்படும். நான் கருமித்தனம் பண்ணி என் மனம் மோசமான நிலை அடையாமல் இருக்கட்டும். நான் தாராள மனப்பான்மை உள்ளவனாயும் பரந்த கொள்கை உடையவனாகவும் இருந்தால் என் ஆண்டவரைப்போல் ஆவேன். அவர் எனக்காகத் தம்மையே அளித்தார். அவருக்கு நான் எதையும் கொடுக்கவிருப்பம் இல்லாமல் இருப்பேனா ?

9. Januar

„Die Seele, die da reichlich segnet, wird gelabt.“ Spr. 11, 25.

Wenn ich wünsche, dass es wohl um meine Seele steht, so darf ich meine Vorräte nicht aufspeichern, sondern muss den Armen austeilen. Karg und genau sein ist der Weg der Welt zum Wohlstand, aber es ist nicht Gottes Weg, denn er spricht: „Einer teilt aus und hat immer mehr; ein anderer kargt, da er nicht soll, und wird doch ärmer.“ Der Weg des Glaubens heißt: geben, um zu gewinnen. Ich muss dies wieder und wieder versuchen, und ich darf erwarten, dass mir so viel Wohlstand, wie mir gut ist, werden wird als ein gnädiger Lohn für meine Freigebigkeit.

Es kann auch geschehen, dass ich reich werde. Aber ich werde nicht zu reich! Zu große Reichtümer könnten mich so schwerfällig machen, wie korpulente Personen es gewöhnlich sind, mir den Geschmack für die Segnungen Gottes rauben oder Krankheiten der Seele verursachen. Nein, wenn ich genug habe, um gesund zu sein, so kann ich mich wohl begnügen; und wenn der Herr mir mein Auskommen gewährt, so kann ich zufrieden sein.

Aber es gibt einen geistigen und geistlichen Reichtum, den ich sehr begehre; und dieser kommt als eine Folge der Freigebigkeit für meines Gottes Sache, für seine Gemeinde und für meine Mitmenschen. Ich will nicht karg sein, sonst möchte mein Herz Hunger leiden. Ich will mitteilsam und freigebig sein, denn dann werde ich immer meinem Herrn gleich werden. Er gab sich selbst für mich; soll ich ihm irgendetwas vorenthalten?