August

புனிதமானது, நித்தியமானது, மாறாதது

August 31

Divine, Ever-Living, Unchanging

But the word of the Lord endureth for ever. And this is the word which by the gospel is preached unto you. (1 Peter 1:25)

All human teaching and, indeed, all human beings shall pass away as the grass of the meadow; but we are here assured that the Word of the Lord is of a very different character, for it shall endure forever.

We have here a divine gospel; for what word can endure forever but that which is spoken by the eternal God?

We have here an ever-living gospel, as full of vitality as when it first came from the lips of God; as strong to convince and convert, to regenerate and console, to sustain and sanctify as ever it was in its first days of wonder-working.

We have an unchanging gospel which is not today green grass and tomorrow dry hay but always the abiding truth of the immutable Jehovah. Opinions alter, but truth certified by God can no more change than the God who uttered it.

Here, then, we have a gospel to rejoice in, a word of the Lord upon which we may lean all our weight. “For ever” includes life, death, judgment, and eternity. Glory be to God in Christ Jesus for everlasting consolation. Feed on the word today and all the days of thy life.

ஒகஸ்ட் 31

புனிதமானது, நித்தியமானது, மாறாதது

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1.பேது.1:25).

மக்களுடைய போதனைகளும்மக்களும் வயல்வெளியின் புல்லைப்போல் அழிந்துபோகலாம். ஆனால் கர்த்தருடைய வசனமோ அப்படிப்பட்டதல்ல என்று இங்கு நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

புனிதமான நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில்நித்திய கடவுளால் பேசப்பட்டதல்லாமல் வேறெந்த வார்த்தை நித்திய காலமாய் நிலைத்திருக்கக் கூடும்?

நித்திய காலமாய் உயிர் உள்ளதாய் இருக்கும் நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது கர்த்தரின் வாயிலிருந்து வந்தபோது இருந்த உயிர்ப்புடனேயே எப்போதும்இருக்கிறது. ஆதிநாட்களில் வியப்பூட்டும் செயல்களைச் செய்ததுபோல் இப்போதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பச்செய்யவும், மனமாற்றம் அடையச் செய்யவும், சீர்திருத்தவும், ஆறுதல்படுத்தவும், ஊறுதிப்படுத்தி நிலைநிறுத்தவும், புனிதமாக்கவும் வல்லது.

மாறாததான நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது இன்று பசுமையாய் இருந்து நாளைக்கு வாடிப்போவதில்லை. ஆனால் நிலையான யேகோவாவின் உறுதியான உண்மையாய் இருக்கிறது. கருத்துக்கள் மாறலாம். ஆனால் கடவுளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அவற்றைக்கூறினவரைப் போலவே இருக்கின்றன.

மகிழ்ச்சி அளிக்கும் நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாம் முழுவதுமாகச் சார்ந்து கொள்ளக் கூடிய நம் ஆண்டவரின் வார்த்தையாகும். என்றென்றைக்கும் என்பது வாழ்வையும், மரணத்தையும்,நியாயத்தீர்ப்பையும், நித்தியத்தையும் குறிக்கிறது. கிறிஸ்து இயேசுவில் நித்திய ஆறுதலுக்காக கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! நீ இன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கர்த்தரின் வசனத்தை உட்கொள்வாயாக!

31. August

„Aber des Herrn Wort bleibt in Ewigkeit. Das ist aber das Wort, welches unter euch verkündigt ist.“ 1. Petr. 1, 25.

Alle menschlichen Lehren, und auch alle menschlichen Wesen sollen vergehen wie das Gras der Wiese; aber uns wird hier versichert, dass das Wort des Herrn von ganz anderer Art ist, denn es soll bleiben in Ewigkeit.

Wir haben hier ein göttliches Evangelium; denn welch anderes Wort kann in Ewigkeit bleiben, als das, was von dem ewigen Gott gesprochen ist?

Wir haben hier ein ewig-lebendiges Evangelium, so voller Lebenskraft, als da es zuerst von Gottes Lippen kam; so mächtig, zur Buße zu wecken und zu bekehren, Wiedergeburt zu bewirken und zu trösten, aufrecht zu halten und zu heiligen, wie es seit den ersten Tagen seiner Wunder-Wirkungen war.

Wir haben ein unveränderliches Evangelium; es ist nicht heute grünes Gras und morgen trockenes Heu, sondern stets die bleibende Wahrheit des unwandelbaren Jehovah. Meinungen wechseln, aber von Gott bezeugte Wahrheit kann sich ebenso wenig ändern, als der Gott, der sie aussprach.

Hier haben wir also ein Evangelium, über das wir uns freuen können, ein Wort des Herrn, auf das wir uns mit unserem ganzen Gewicht lehnen können. „In Ewigkeit“ schließt Leben, Tod, Gericht und alles Folgende ein. Ehre sei Gott in Christus Jesus für ewig währenden Trost. Nähre dich mit dem Wort heute und alle Tage deines Lebens.