August

நம்பக்கூடியவர் மேல் நம்பிக்கை

August 8

Confidence Not Misplaced

The Lord God will help me. (Isaiah 50:7)

These are in prophecy the words of Messiah in the day of His obedience unto death, when He gave His back to the smiters and His cheeks to them that plucked off the hair. He was confident in divine support and trusted in Jehovah.

O my soul, thy sorrows are as the small dust of the balance compared with thy Lord’s! Canst thou not believe that the Lord God will help thee? Thy Lord was in a peculiar position; for as the representative of sinful men—their substitute and sacrifice—it was needful that the Father should leave Him and cause Him to come under desertion of soul. No such necessity is laid upon thee: thou art not bound to cry, “Why hast thou forsaken me?” Did thy Savior even in such a case still rely upon God, and canst not thou? He died for thee and thus made it impossible that thou shouldst be left alone; wherefore, be of good cheer.

In this day’s labors or trials say, “The Lord God will help me.” Go forth boldly. Set your face like a flint and resolve that no faintness or shamefacedness shall come near you. If God helps, who can hinder? If you are sure of omnipotent aid, what can be too heavy for you? Begin the day joyously, and let no shade of doubt come between thee and the eternal sunshine.

ஒகஸ்ட் 08

நம்பக்கூடியவர் மேல் நம்பிக்கை

கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார் (ஏசா.50:7).

மேசியாமரணபரியந்தம் கீழ்ப்படிந்தபோது அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும் தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்வதாகத் தீர்க்கர் கூறுகிறார். கடவுள் நிச்சயமாகத் தமக்குத் துணைசெய்வார் என்னும் உறுதியுடன் யேகோவாவை நம்பினார்.

என் ஆத்துமாவே என் ஆண்டவருடைய வருத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடையது தூசிபோன்றதே ஆகும். அப்படியிருக்கும்போது கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு உதவி செய்வார் என்று நம்ப முடியாதா? நம் ஆண்டவருடைய நிலை தனித்தன்மை வாய்ந்ததாய் இருந்தது. பாவியான மக்களின்பிரதிநிதியாக அவர்களுக்குப் பதில் ஆள் ஆகவும் அவர்களுக்கான பலியாகவும் அவர் இருந்தார். ஆகையால் பிதா அவரைக் கைவிடவேண்டியதாயும் இருந்தது. ஆனால் இதைவாசிப்பவரே நீர் அவ்விதம் செய்யவேண்டிய தேவையுமில்லை. ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதற வேண்டியதுமில்லை. உம்இரட்சகர் அவ்வித நிலையிலும் கடவுள் மேலும் சார்ந்திருந்தார். நீர் அவ்விதம் இருக்க முடியாதா? அவர் உமக்காக மரித்து நீர் கைவிடப்பட வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்தினார். ஆகையால் உற்சாகம் கொள்வீராக!

இந்த நாளின் வேலைகளும் தொல்லைகளும் எதிர்ப்படும்போது கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார் என்று சொல்லித் தைரியமாக முன்னோக்கிச் செல்லுவீராக! முகத்தில் எந்த விதமான மாற்றத்தின் அறிகுறியும் இல்லாமல் எவ்விதத் தளர்ச்சியும் அவமானமும் உம் அருகில்கூட வராது என்று நம்புவீராக! கடவுள் உதவி செய்வதை யார்தடை செய்ய முடியும்? எல்லாம் வல்ல இறைவனின் உதவி கிடைக்கும் என்று திட்டமாக நம்பினால் உமக்கு எதுவும் கடினமானதாய் இருக்காதே. இந்த நாளை மகிழ்ச்சியுடன் தொடங்கும். உமக்கும் நித்திய இன்பத்துக்கும் இடையே ஐயத்தின் அறிகுறி கூடத் தோன்றாமல் இருப்பதாக!

8. August

„Der Herr Gott wird mir helfen.“ Jes. 50, 7.

Dies sind bei dem Propheten die Worte des Messias am Tage seines Gehorsams bis zum Tode, da Er seinen Rücken denen darhielt, die Ihn schlugen und seine Wange denen, die Ihn rauften. Er hatte Zuversicht zu dem göttlichen Beistand und traute auf Jehovah.

O meine Seele, deine Leiden sind wie das Stäublein in der Wage im Vergleich mit denen deines Herrn! Kannst du nicht glauben, dass der Herr Gott dir helfen will? Dein Herr war in einer eigentümlichen Lage; denn da Er an Statt der sündigen Menschen stand – ihr Stellvertreter und Opfer – war es nötig, dass der Vater sich Ihm entzog und dass seine Seele unter dem Gefühl der Gottverlassenheit litt. Keine solche Notwendigkeit wird dir auferlegt: du bist nicht gezwungen, zu rufen: „Warum hast Du mich verlassen?“ Vertraute dein Heiland selbst da noch auf Gott, und kannst du es nicht? Er starb für dich und machte es dadurch unmöglich, dass du allein gelassen würdest, deshalb sei getrost.

Bei den Arbeiten und Leiden dieses Tages sage: „Der Herr Gott wird mir helfen.“ Gehe kühn hinein. Mache dein Angesicht wie einen Kieselstein und nimm dir vor, dass keine Schwäche oder Schüchternheit dir nahe kommen soll. Wenn Gott hilft, wer kann hindern? Wenn du allmächtigen Beistandes gewiss bist, was kann dann zu schwer für dich sein? Beginne den Tag freudig und lass keinen Schatten von Zweifel zwischen dich und den ewigen Sonnenschein kommen.