August

போய் உன் சொத்தைக் கைப்பற்றிடு

August 6

Go; Take Your Property

Behold, the Lord thy God hath set the land before thee: go up and possess it, as the Lord God of thy fathers hath said unto thee; fear not, neither be discouraged. (Deuteronomy 1:21)

There is a heritage of grace which we ought to be bold enough to win for our possession. All that one believer has gained is free to another. We may be strong in faith, fervent in love, and abundant in labor; there is nothing to prevent it; let us go up and take possession. The sweetest experience and the brightest grace are as much for us as for any of our brethren; Jehovah has set it before us; no one can deny our right; let us go up and possess it in His name.

The world also lies before us to be conquered for the Lord Jesus. We are not to leave any country or corner of it unsubdued. That slum near our house is before us, not to baffle our endeavors, but to yield to them. We have only to summon courage enough to go forward, and we shall win dark homes and hard hearts for Jesus. Let us never leave the people in a lane or alley to die because we have not enough faith in Jesus and His gospel to go up and possess the land. No spot is too benighted, no person so profane as to be beyond the power of grace. Cowardice, begone! Faith marches to the conquest.

ஒகஸ்ட் 06

போய் உன் சொத்தைக் கைப்பற்றிடு

இதோ உன் தேவனாகிய கர்த்தர் அந்தத் தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார். உன்பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே நீ போய் அதைச் சுதந்தரித்துக் கொள். பயப்படாமலும் கலங்காமலும் இரு (உபா.1:21).

கிருபையின் மரபுரிமையாக நாம் பெறவேண்டியது ஒன்றுஇருக்கிறது. அதை நம் உரிமையாக்கிக் கொள்ள நாம் துணிவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். விசுவாசி ஒருவர் அடைந்தவையெல்லாம் மறறொருவர் இலவசமாய் அடையக் கூடியவையாய் இருக்கின்றன. நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கலாம். அன்பில் ஊக்கமாய் இருக்கலாம் அதிகமாய்ப்பிரயாசப்பட்டிருக்கலாம். இவற்றிற்குத் தடையாக ஒன்றும் இருப்பதில்லை. நம் சகோதரரில் ஒருவர் அடைந்த அரிய அனுபவமும் சிறப்பு வாய்ந்த கிருபையும் நமக்கு உரியதாய் இருக்கிறது. யேகோவா அவற்றை நம் முன் வைத்திருக்கிறார். நம் உரிமையை யாரும் மறுக்க முடியாது. நாம் போய்அவர் நாமத்தில் அவற்றைச் சுதந்தரித்துக் கொள்வோமாக!

உலகமும் இயேசுவுக்கென்று சுதந்தரிக்கப்பட இருக்கிறது. எந்த நாட்டையாவது நாட்டின் கோடியைக்கூடவாவது நாம் சுதந்தரிக்காமல் விடக்கூடாது. நம் வீட்டின் அருகிலுள்ள குடிசைப் பகுதி நம் முயற்சிகளில் திகைப்புஊட்டுவதற்கு அல்லாமல் பயன் அளிக்கவே அங்கு இருக்கிறது. நாம் முன்னேறுகிறவர்களில் தைரியம் உள்ளவர்களாய் இருந்தால் இருண்ட குடும்பங்களையும் கடினமான இருதயங்களையும் ஆண்டவருக்கென்று ஆதாயப்படுத்துகிறவர்களாய் இருப்போம். இயேசுவின் மேலும் போய் சுதந்தரித்துக் கொள் என்றுஅவர் கொடுத்துள்ள நற் செய்தியின் மேலும் நமக்கு நம்பிக்கை இல்லாதபடியால் சந்துபொந்துகளிலுள்ள மக்கள் மரணமடைய விட்டுவிடாமல் இருப்போமாக! கிருபையினால் மீட்கப்படாதபடி எந்த இடமும் பாழ்பட்டுக் கிடக்கவுமில்லை, யாரும் தூய்மையற்றும் இல்லை. கோழைத்தனத்தைஅகற்றிவிட்டு வெற்றி பெற முன்செல்வோமாக!

6. August

„Siehe da das Land vor dir, das der Herr, dein Gott, dir gegeben hat; ziehe hinauf und nimm es ein, wie der Herr, deiner Väter Gott, dir geredet hat. Fürchte dich nicht, und lass dir nicht grauen!“ 5. Mose 1, 21.

Es gibt ein Erbteil der Gnade, dessen Besitz wir kühn erringen sollten. Alles, was ein Gläubiger gewonnen hat, steht einem anderen frei. Wir mögen stark im Glauben, brünstig in der Liebe und reich an Arbeit sein; es ist nichts da, dies zu hindern; lasst uns hinaufziehen und es in Besitz nehmen. Die süßeste Erfahrung und die herrlichste Gnade ist ebenso sehr für uns, als für einen unserer Brüder. Jehovah hat sie vor uns hingestellt; niemand kann unser Recht leugnen; lasst uns hinaufziehen und sie in seinem Namen einnehmen.

Die Welt liegt auch vor uns, um für den Herrn Jesus erobert zu werden. Wir sollen kein Land und keinen Winkel derselben unbezwungen lassen. Jene Nebengasse nahe bei unserem Hause ist vor uns, nicht damit unsere Bemühungen daran scheitern, sondern damit sie mit Erfolg gekrönt werden. Wir brauchen nur Mut genug zu fassen, um vorwärts zu gehen, und wir werden dunkle Häuser und harte Herzen für Jesus gewinnen. Lasst uns niemals die Leute in einem Hintergässchen sterben lassen, weil wir nicht Glauben genug an Jesus und sein Evangelium haben, um hinaufzuziehen und das Land einzunehmen. Kein Ort ist so finster, kein Mensch so gottlos, dass er über die Macht der Gnade hinaus wäre. Feigheit, hinweg! Der Glaube zieht aus zum Sieg.