April

உணர்ச்சியினாலல்ல விசுவாசத்தினால்

April 20

By Faith Not Feeling

The just shall live by faith. (Romans 1:17)

I shall not die, I can, I do, believe in the Lord my God, and this faith will keep me alive. I would be numbered among those who in their lives are just; but even if I were perfect I would not try to live by my righteousness; I would cling to the work of the Lord Jesus and still live by faith in Him and by nothing else. If I were able to give my body to be burned for my Lord Jesus, yet I would not trust in my own courage and constancy, but still would live by faith.

Were I a martyr at the stake

I’d plead my Saviour’s name;

Intreat a pardon for His sake,

And urge no other claim.

To live by faith is a far surer and happier thing than to live by feelings or by works, The branch, by living in the vine, lives a better life than it would live by itself, even if it were possible for it to live at all apart from the stem. To live by clinging to Jesus, by deriving all from Him, is a sweet and sacred thing. If even the most just must live in this fashion, how much more must I who am a poor sinner! Lord, I believe. I must trust Thee wholly. What else can I do? Trusting Thee is my life….

ஏப்ரல் 20

உணர்ச்சியினாலல்ல விசுவாசத்தினால்

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ரோ.1:17).

நான் மரணமடையவதில்லை. என் கடவுளாகிய ஆண்டவரை நம்பமுடியும். நான் முழுவதுமாக நம்புகிறேன். இந்த நம்பிக்கை என்னை உயிருடன் இருக்கச் செய்யும். வாழ்க்கையில் நேர்மையாக நடந்தவர்களில் ஒருவனாக நானும் எண்ணப்படுவேன். ஆயினும் நான் குற்றமற்றவனாய் இருந்தாலும் என் சுய நீதியினால் வாழ முயலமாட்டேன். ஆண்டவராகிய இயேசுவின் கிரியைகளைப் பற்றிக்கொண்டு அவர்மேல் உள்ள நம்பிக்கையினால் மட்டுமே வாழ்வேன். என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக என் சரீரத்தைத் தீக்கிரையாக்க நேர்ந்தாலும் என் வீரத்தையும், உறுதியையும் நம்பாமல் விசுவாசத்தினால் மட்டுமே வாழ்வேன்.

மன உணர்ச்சியினாலும் கிரியைகளினாலும் வாழ்வதை விட விசுவாசத்தினால் வாழ்வதே நிச்சயமானதும் மகிழ்ச்சிகரமானதும் ஆகும். கிளையானது கொடியை விட்டுத் தனியே வாழக்கூடும், என்றாலும் தானாகத் தனித்து வாழ்வதைவிட கொடியோடு இணைந்து வாழ்வதே அதற்கு நலமானதாகும். இயேசுவைப் பற்றிக்கொண்டு அவரிடமிருந்தே எல்லாவற்றையும் பெற்று வாழ்வது இனியதும் புனிதமானதும் ஆகும். நீதிமான்களே, இவ்விதம் வாழவேண்டுமென்றால் ஏழைப் பாவியாகிய நான் அவ்விதம் வாழவேண்டுமென்பது எவ்வளவு அவசியம் என்று நினைத்துப்பாருங்கள். ஆண்டவரே, நான் நம்புகிறேன். நான் உம்மை முழுவதுமாக நம்பவேண்டும். உம்மை நம்புவதே என் வாழ்க்கை. அவ்விதமாக இருக்கவேண்டுமென்று நான் உணர்கிறேன். இறுதிவரை அவ்விதம் நிலைத்து இருப்பேன்.

20. April

„Der Gerechte wird seines Glaubens leben.“ Röm. 1, 17.

Ich werde nicht sterben. Ich kann an den Herrn, meinen Gott, glauben, ich glaube an Ihn, und dieser Glaube wird mich lebendig erhalten. Ich möchte unter diejenigen gezählt werden, die in ihrem Wandel gerecht sind; aber selbst wenn ich vollkommen wäre, würde ich nicht versuchen, durch meine Gerechtigkeit zu leben; ich würde mich an das Werk des Herrn Jesu anklammern und durch den Glauben an Ihn und durch nichts anderes leben. Wenn ich imstande wäre, meinen Leib für den Herrn Jesus brennen zu lassen, so wollte ich doch nicht meinem eigenen Mut und meiner Beständigkeit trauen, sondern immer noch durch den Glauben leben.

„Wär‘ ich ein Märtyrer am Pfahl,

Mich müsste Jesu Blut versühnen,

Und seine Wunden, seine Qual;

Ich könnte keine Gnad‘ verdienen.“

Durch den Glauben leben ist weit sicherer und glücklicher als durch Gefühle oder durch Werke leben. Die Rebe hat ein besseres Leben am Weinstock, als sie es für sich allein haben würde, selbst wenn es ihr möglich wäre, getrennt vom Stamm zu leben. Leben, indem man sich an Jesus anklammert und alles von Ihm empfängt, ist etwas Süßes und Heiliges. Wenn sogar der Gerechte in dieser Art leben muss, wieviel mehr ich, der ich ein armer Sünder bin! Herr, ich glaube. Ich muss Dir ganz trauen. Was kann ich anders tun? Dir vertrauen ist mein Leben. Ich fühle, dass es so ist. Ich will hierbei bleiben bis ans Ende.