April

நீதிமான் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்

April 15

Desires of Righteous Granted

The desires of the righteous shall be granted. (Proverbs 10:24)

Because it is a righteous desire it is safe for God to grant it. It would be neither good for the man himself, nor for society at large, that such a promise should be made to the unrighteous. Let us keep the Lord’s commands, and He will rightfully have respect to our desires.

When righteous men are left to desire unrighteous desires, they will not be granted to them. But then these are not their real desires; they are their wanderings or blunders, and it is well that they should be refused. Their gracious desires shall come before the Lord, and He will not say them nay.

Does the Lord deny us our requests for a time? Let the promise for today encourage us to ask again. Has He denied us altogether? We will thank Him still, for it always was our desire that He should deny us if He judged a denial to be best.

As to some things, we ask very boldly. Our chief desires are for holiness, usefulness, likeness to Christ, preparedness for heaven. These are the desires of grace rather than of nature—the desires of the righteous man rather than of the mere man. God will not stint us in these things but will do for us exceeding abundantly. “Delight thy self also in the Lord, and he shall give thee the desires of thine heart.” This day, my soul, ask largely!

ஏப்ரல் 15

நீதிமான் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்.

நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும் (நீதி.10:24).

நீதிமானின் விருப்பம் நீதியானது. ஆகையால் அதைக் கடவுள் அளிக்கும்போது எவ்விதத் தீங்கும் நேராது. அநீதியானவனுக்கு இந்த வாக்குறுதி அளிப்பது அவனுக்கு நல்லதல்ல, சமுதாயத்துக்கும் நல்லதல்ல. ஆண்டவரின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவோமாக. அப்போது அவர் நேர்மையாக நாம் விரும்பகிறவற்றைக் கொடுப்பார்.

நீதிமான்கள் நேர்மையற்றவைகளை விரும்பும்போது அவை அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டா. அவை அவர்களின் நேர்மையான விருப்பமாய் இரா. அவை அவர்களுடைய அலையாயும் எண்ணங்களும், அறியாமையால் ஏற்படும் பிழைகளுமேயாகும். ஆகையால் அவை கொடுக்கப்படாமலிருப்பது நல்லதே. அவர்களுடைய நேர்மையான விருப்பங்கள் ஆண்டவரின் சமுகத்தில் தெரிவிக்கப்படும். அவர் அவைகளைக் கொடுக்கமாட்டார்.

ஆண்டவர் சிறிதுகாலம் நாம் கேட்கிறவைகளை அளிக்காமல் இருக்கிறாரா? இன்றைய தினத்தின் வாக்குறுதி நாம் அதை மறுபடியும் கேட்கும்படி நமக்கு ஊக்கம் அளிப்பதாக. நமக்கு அவர் எதையாவது கொடுக்கவே முடியாது என்று சொல்லிவிட்டாலும் நாம் அவருக்கு நன்றிகூறவேண்டும். ஏனெனில் நம்முடைய நன்மைக்காக அவர் அவ்விதம் மறுப்பது நல்லது என்றே நாம் அறிகிறோம்.

சில காரியங்களை நாம் தைரியமாகக் கேட்கலாம். நாம் முக்கியமாகத் தூய்மை உள்ளவர்களாயும், பயன்உள்ளவர்களாயும், கிறிஸ்துவைப் போன்றவர்களாயும், மோட்சத்துக்குத் தகுதியும் ஆயத்தமும் உள்ளவர்களாயும் இருப்பதையுமே விரும்புகிறோம். இவை மாம்சத்துக்கேதுவான விருப்பங்கள் அல்ல. தெய்வத்திறம் வாய்ந்த விருப்பங்கள் ஆகும். இவை நீதிமான்களின் விருப்பங்கள் ஆகும். இவை சாதாரண மனிதனின் விருப்பங்கள் அல்ல. கடவுள் இவற்றை ஓர் அளவுப்படி மட்டும் அளிக்கமாட்டார். நாம் வேண்டிக்கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் அளிப்பார். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். என் ஆன்மாவே, இந்நாளிலே உனக்கு வேண்டியதையெல்லாம் கேள்.

15. April

„Was die Gerechten begehren, wird ihnen gegeben werden.“ Spr. 10, 24.

Weil es ein gerechtes Begehren ist, so kann Gott es ohne Schaden verleihen. Es würde weder gut für den Menschen selber noch für die menschliche Gesellschaft im allgemeinen sein, wenn eine solche Verheißung den Ungerechten gegeben wäre. Lasst uns des Herrn Gebote halten, und Er wird gerechterweise auf unsere Wünsche achten.

Wenn die Gerechten etwas Ungerechtes begehren, so wird es ihnen nicht gewährt werden. Aber dann ist es nicht ihr wirkliches Begehren; es ist ein Irrtum oder ein Versehen; und es ist gut, dass es ihnen abgeschlagen wird. Ihr rechtes Begehren soll vor den Herrn kommen, und Er wird ihnen nicht Nein sagen.

Versagt uns der Herr unsere Wünsche auf eine Zeit lang? Möge die heutige Verheißung uns ermutigen, wieder zu bitten. Hat Er sie uns ganz und gar versagt? Wir wollen Ihm immer noch danken, denn es war stets unser Verlangen, dass Er versagen sollte, wo nach seinem Urteil eine Versagung am besten war.

Um einige Dinge bitten wir sehr kühn. Unser Hauptbegehren ist Heiligkeit, nützliches Wirken, Ähnlichkeit mit Christus. Bereitung auf den Himmel. Dies sind mehr die Wünsche der Gnade, als der Natur – mehr die Wünsche eines Gerechten, als die eines bloßen Menschen. Gott will uns diese nicht in kärglichem Maße gewähren, sondern „überschwenglich für uns tun.“ „Habe deine Lust an dem Herrn; der wird dir geben, was dein Herz wünscht.“ Heute, meine Seele, bitte um Großes!