April

அவர் இனி நினைப்பதில்லை.

April 12

He Remembers No More

For I will forgive their iniquity, and I will remember their sin no more. (Jeremiah 31:34)

When we know the Lord, we receive the forgiveness of sins. We know Him as the God of grace, passing by our transgressions. What a joyful discovery is this!

But how divinely is this promise worded: the Lord promises no more to remember our sins! Can God forget? He says He will, and He means what He says. He will regard us as though we had never sinned. The great atonement so effectually removed all sin that it is to the mind of God no more in existence. The believer is now in Christ Jesus, as accepted as Adam in his innocence; yea, more so, for he wears a divine righteousness, and that of Adam was but human.

The great Lord will not remember our sins so as to punish them, or so as to love us one atom the less because of them. As a debt when paid ceases to be a debt, even so doth the Lord make a complete obliteration of the iniquity of His people.

When we are mourning over our transgressions and shortcomings, and this is our duty as long as we live, let us at the same time rejoice that they will never be mentioned against us. This makes us hate sin. God’s free pardon makes us anxious never again to grieve Him by disobedience.

ஏப்ரல் 12

அவர் இனி நினைப்பதில்லை.

நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் (எரேமி.31:34).

நாம் ஆண்டவரை அறிந்துகொள்ளும்போது நம் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம். அவர் கிருபையின் கடவுள் என்று நம் குற்றங்களை மன்னிக்கிறவர் என்றும் அறிகிறோம். இதை அறிவதே மகிழ்ச்சி அளிக்கிறதாய் இருக்கிறது.

இந்த வாக்குறுதி கடவுளுக்கே உரியவிதமாகக் கொடுக்கப்படுகிறது. கடவுள் நம் பாவங்களை இனி நினையாதிருப்பதில்லை என்கிறார். கடவுள் மறப்பாரா? அவர் மறந்து விடுவதாகச் சொல்கிறார். அவர் சொன்னபடி செய்வார். நாம் பாவம் செய்யாதவர்கள் என்றே அவர் எண்ணுவார். நம் பாவங்களுக்கு எல்லாம் அவர் சிறப்பாகப் பரிகாரம் தேடிவிட்டபடியால் கடவுளின் மனதைவிட்டு அவை அகன்றேவிட்டன. ஆகையால் ஆதாம் குற்றமற்ற நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுபோல விசுவாசி கிறிஸ்து இயேசுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறான். சொல்லப்போனால் விசுவாசி ஆதாமைவிடச் சிறந்த நிலையில் இருக்கிறான். ஏனெனில் அவனில் தெய்வீக நேர்மை இருக்கிறது. ஆதாமுக்கோ மனிதருக்குரிய தன்மைதான் இருந்தது.

மகிமை பொருந்திய ஆண்டவர் நம் பாவங்களுக்கேற்ற தண்டனை அளிக்கவேண்டும் என்பதற்காக அவற்றை நினைவில் வைக்கவும் மாட்டார். அவற்றினால் அவர் அன்பை கடுகளவும் குறைக்கவும் மாட்டார். ஒருவருக்குக் கொடுக்கவேண்டிய கடனைத் திருப்பிக்கொடுத்துவிட்டால் அது எப்படிக் கடனாய் இராமற்போகிறதோ அதைப்போல நம் ஆண்டவர் தம் மக்களின் பாவங்களை முழுவதுமாகத் துடைத்து அழித்துவிடுகிறார். நம் பாவங்களுக்காக நம் உயிர் உள்ளவரை துக்கப்படுவது நம் கடமையாகும். நாம் அவ்விதம் செய்தாலும் அவை ஒருநாளும் நமக்கு எதிராக பயன்படுத்தப்படப்போவதில்லை என்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சிகொள்ளலாம். இது பாவத்தை வெறுக்க நம்மை ஏவுகிறது. கடவுள் இலவசமாக நமக்கு மன்னிப்பு அளித்துவிட்டது இனி ஒருபோதும் கீழ்ப்படியாமல் இருந்து அவரைத் துக்கப்படுத்தக்கூடாது என்பதைக் குறித்து கவனமாயிருக்க நம்மைத் தூண்டுகிறது.

12. April

„Denn ich will ihnen ihre Missetat vergeben und ihrer Sünde nicht mehr gedenken.“ Jer. 31, 34.

Wenn wir den Herrn kennen, so empfangen wir die Vergebung der Sünden. Wir kennen Ihn als den Gott der Gnade, der an unseren Übertretungen vorüber geht. Was für eine freudige Entdeckung ist dies!

Aber wie göttlich ist diese Verheißung in ihrem Ausdruck: der Herr verheißt, unserer Sünde nicht mehr zu gedenken! Kann Gott vergessen? Er sagt, dass Er es will, und Er meint, was Er sagt. Er will uns ansehen, als hätten wir niemals gesündigt. Das große Sühnopfer hat so völlig alle Sünde hinweggenommen, dass sie vor Gott nicht mehr existiert. Der Gläubige ist jetzt in Christus Jesus ebenso angenommen, wie Adam in seiner Unschuld es war; ja, mehr noch, denn er trägt eine göttliche Gerechtigkeit, und die Adams war nur menschlich.

Der große Gott will nicht unserer Sünden so gedenken, dass Er sie straft oder dass Er uns ein Atom weniger liebt um ihretwillen. Wie eine Schuld, die bezahlt ist, aufhört eine Schuld zu sein, so tilgt der Herr die Missetat seines Volkes vollständig aus.

Wenn wir über unsere Übertretungen und Mängel trauern, und dies ist unsere Pfl icht so lange wir leben, so wollen wir uns zur selben Zeit freuen, dass sie nie wieder gegen uns in Erinnerung gebracht werden sollen. Das macht uns die Sünde hassen. Gottes freie Vergebung lässt uns wünschen, Ihn niemals wieder durch Ungehorsam zu betrüben.