சபை கிறிஸ்துவின் சரீரம் (எபேசி.1:23)

மனிதன் தன்னை வெளிப்படுத்த உதவும் சாதனம் அவன் சரீரமே. அவ்வாறே தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட சாதனம் கிறிஸ்துவின் சரீரமே. ஒரு விசுவாசி இவ்வுண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டானேயாகில், சபையின் முக்கியத்துவத்தை ஒருபோதும் தரம் தாழ்தி; எண்ணவே மாட்டான்.  அது மட்டுமல்ல தன்னையே முற்றிலும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு ஒப்புக்கொடுத்தும் விடுவான்.

1.கொரி.11:3 – கிறிஸ்து தலை

எபேசி.1:23 – எல்லாவற்றிற்கும் மேலான தலை

எபேசி.4:15 – அவருக்குள் வளர்கிறோம்

எபேசி.5:23 – கிறிஸ்து சபைக்கு தலை

கொலோ.1:18 – அவரே சரீரத்திற்குத் தலையானவர்

எபேசி.4:4 – ஒரே சரீரம் ஒரே ஆவி

கொலோ.3:15 – ஒரே சரீரமாக அழைப்பு

ரோ.12:4-5 – கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம்