(இயேசுவின் சீஷன் – அப்போஸ்தலன்)
மத்.10:1-25, அப்.1:16,17,20
(1) பணப்பையை வைத்திருந்தவன் (யோ.12:4-6)
(2) திருடன் (யோ.12:6)
(3) துரோகி (லூக்.6:16)
(4) சாத்தான் அவனுக்குள் புகுந்தான் (லூக்.22:3)
(5) 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவை விற்றான் (மத்.26:15, 27:9)
(6) இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான் (மத்.26:49, 26:16,17,46, 27:4, மாற்.3:19, 14:10,11,21,44, லூக்.22:4,48)
(7) நான்றுகொண்டு செத்தான். தலைகீழூக விழுந்து குடல் சரிந்தது (மத்..27:4-5, அப்.1:18-19)